தான வீர சூர கர்ணன் – 4
கர்ணன் தருமவானா? தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்போதெல்லாம், அந்தத் தர்மத்தின் மறுஉருவமாகவே கர்ணன் இருந்தான் என்றொரு பிம்பம் நம் சமூகத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்கத் தீயவனுடன் சேர்ந்திருந்தாலும், கர்ணன் அடிப்படையில் மாபெரும் தருமவான் என்று பலரும் வாதிடுவதுண்டு. ஆனால்,…