இதழ் 17

ஞான நூல்கள் – 35 & 36

This entry is part 17 of 19 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 35: மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையை வழிநடத்திய நூல் – எகிப்திய மரித்தோரின் நூல் உலகின் தொன்மையான ஞான இலக்கியங்களை ஆய்வு செய்யும்போது, பண்டைய எகிப்து நாகரிகத்தைப் புறக்கணிக்க இயலாது. பிரமிடுகள், மம்மிகள், பிரம்மாண்டமான கோவில்கள் ஆகியவற்றால் உலகின் கவனத்தை ஈர்த்த…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 15

இணைப்பு அத்தியாயம் 15 ஜஸ்டினின் பதிவுகளில் பாகோஸ் – டியோடோரஸுடன் ஒப்பீட்டு ஆய்வு பாகோஸின் வாழ்க்கையைப் பற்றிய இரண்டாவது முக்கியமான பண்டைய இலக்கிய ஆதாரம் ஜஸ்டினின் Epitome of the Philippic History of Pompeius Trogus ஆகும். டியோடோரஸ் சிகுலஸைப்…

Read more

அறிவெழுச்சி: 18

This entry is part 18 of 18 in the series அறிவெழுச்சி

அத்தியாயம் – 18 அஸ்பாசியா: வரலாறும் புராணமும் இடையிலான ஒரு பெண் “வரலாற்றில் சிலர் தங்கள் செயல்களால் புகழ் பெறுகிறார்கள். சிலர் தங்களைப் பற்றிப் பிறர் எழுதியவற்றால் புகழ் பெறுகிறார்கள். அஸ்பாசியா இந்த இரண்டிற்கும் இடையில் நிற்கும் ஒரு தனித்துவமான ஆளுமை.”…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 18

This entry is part 23 of 25 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா வலசைப் பிணம் எதிர்பாராக் கஷ்டம் ஏதோஊர் தாண்டிவிட உசுப்பியதுதாங்க முடியாத வலி எதுவோவாழ்க்கையை மூட்டை கட்டிசொந்த பந்தங்களுக்குத் தூரமாக்கியது என்ன நடந்ததோ? ஆனால் அவன்நில உள்ளங்கையில் கண்ணீர்த் துளிகளைச் சிந்திபிறந்த மண்ணை இமை கொட்டாமல்பார்த்துக்கொண்டே சென்றுவிட்டான் இதயத்தை…

Read more

இரண்டு ஈக்கள் — சார்லஸ் புக்கோவ்ஸ்கி

…அது என் தவறல்ல
நான் அவர்களுடன்
அறையில் அமர்ந்திருக்கிறேன்
அவர்கள் தம் வேதனையால்
என்னை வெறுப்பேற்றுகின்றனர்…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 18: கருணையின் ஊற்று 

This entry is part 59 of 62 in the series அசுரவதம்

இலங்கை மக்கள் இதுவரை அறிந்திராத சோகத்தையும் அழிவையும் கண்ணெதிரே கண்டனர். உயிர்களின் அழிவு எண்ணிக்கை மிகக் குறைவுதான் என்றாலும் இலங்கை வாழத் தகுதியில்லாத நரகமாக மாறியிருந்தது. வானில் ஊழிக்கால மேகம் கறுத்து எங்கும் பரவியது போல, இலங்கையின் வானை முற்றிலுமாக விழுங்கியிருந்தது…

Read more

நல்லாச்சி – 45

This entry is part 44 of 47 in the series நல்லாச்சி

வெகு அமைதியாய் இருக்கிறது வீடுகிலேசமடைகிறாள் நல்லாச்சிஏதோ சரியில்லையெனஉள்மனசு எச்சரிக்கிறது அவளைநிசப்தமாய் இருக்கும் குழந்தைகள்விஷமங்களின் ஊற்றுக்கண் என்றறிவாள் அவள்அடுக்களையின்மூலைமுடுக்கெல்லாம் சோதிக்கிறாள்சேதமில்லையென்பதறிந்து நிம்மதியாகிறாள்அஞ்சறைப்பெட்டி கலவரபூமியாகியிருந்ததைஇன்னும் மறக்கவில்லை அவள் அடுத்த கட்டமாய்தோட்டத்திற்குப் பாய்கிறாள்விவசாயி விளையாட்டில்கத்தரி,தக்காளிச் செடிகளின் கதியைஇன்னும்புலம்பித்தீரவில்லை அவள்திக்திக்கென்ற நெஞ்சோடுதிண்ணையிலமர்ந்தவளை எழுப்பிஉள்ளே விரட்டுகிறதுபூஜைமணிச்சத்தம் கண்டகாட்சியில் கதிகலங்குகிறாள்பாவம்போல்…

Read more

மருத்துவர் பக்கம் – 46: செயற்கை நுண்ணறிவின் போதாமை

31 வயதான போவன் வான், அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தில் கணினி செயலி வடிவமைப்பு மற்றும் இயந்திரக் கற்றல் தொழில்நுட்பப் பிரிவில் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். சீனாவில் இருந்து குடிபெயர்ந்த இவர், கலிபோர்னியாவில் தனியாக வீடு எடுத்துத் தங்கிப் பணியாற்றி வந்துள்ளார். இவருக்குச்…

Read more

ஈற்றடிக்கோர் பாட்டு – 17

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “கீச்சுக்கீச் சென்னும் கிளி” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா:பேச்சுக்குச் சொல்லவில்லை…

Read more

ஞான நூல்கள் – 33 & 34

This entry is part 16 of 19 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 33: மனிதன் மரணத்தை வெல்ல முயன்ற முதல் காப்பியம் – கில்கமேஷ் காப்பியம் உலக இலக்கிய வரலாற்றில் இன்று வரை கிடைத்துள்ள மிகப் பழமையான காப்பியமாக கில்கமேஷ் காப்பியம் கருதப்படுகிறது. இது வெறும் வீரக் கதையாக மட்டுமல்ல; மனிதன் தனது…

Read more