பண்புடன் இணைய குழுமம் என்பது தமிழை நேசிக்கும் தமிழர்களுக்கான குழுமம். ‘மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்’ என்ற வள்ளுவனின் வரிகளின் ஆதாரத்தில் தமிழர்களுக்கிடையில் மானுட நேயம் பரப்பி தமிழர்களை ஒருங்கிணைக்கும் தமிழ்க்குழுமம். பண்புடன் இதழ் பண்புடன் இணைய குழுமத்தின் நீட்சி.
சங்க காலத்தில் மாற்றுத்திறனாளிகளாக இரண்டு புலவர்கள் இருந்தனர். ஒருவரால் நடக்க இயலாது. இன்னொருவரால் பார்க்க இயலாது. நடக்க இயலாதவரைப் பார்வைக்குறைபாடு உள்ளவர் தூக்கிக்கொண்டு செல்ல அவர் இவருக்கு வழிகாட்ட இருவரும் நடந்து செல்வார்கள். இருவரும் வறுமையில் வாடினர். அவர்கள் உடையில் நிறைய …