29
பண்புடன் புதிர் 2
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for “புதிர்”, type “puthir”. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for “புதிர்”, type “puthir”. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.கருநாகத்தின் தலையோடு நிலவேம்பின் வேர் சேர்க்க, சமைக்க உதவும்
4.இது ஒரு மந்திரசாவி என்பார்கள். ஆனால் அடங்காமல் ஆளாய் பறக்கும்
6.கடாரத்தில் இருந்து உடைந்த துர்கை வாகனம் ஈற்றிழந்து கைகொண்டது
7.வீரபோர் வீரன் அணியும் பூவுக்கும் மாட்டுக்கும் ஆகாதென்று மாட்டின் தலையெடுத்து பூவின் தலைமாற்றி வீட்டின் பின் வைத்தால்.. அட வீட்டின் பெருமையாம்.
8.வால் கொண்ட நீல நிறப் போராளி சற்றே வால் மாறி இருக்கிறார்.
9.ஒருவர் இத்தனை பெரிய இடத்தை வைத்துக் கொண்டு க் கொண்டு இன்னும் ஏன் கடன் கட்டிக் கொண்டிருக்கிறார்
12.வாரணாசியை வாலில் கட்டிய வயல்நிலத்துப் பாடலாசிரியர்.
14.இரசத்தில் இதை எடுத்துவிட்டு ஊற்று.
16.தன் கைம்மா சற்று வேகமாக தள்ளியதால் பின்னிருந்து பார்க்கிறான் இவன்.
17.நடுவில் வலு இழந்ததால் லேசான பயம் தான். மருந்து போட்டு உருண்டு தூங்கினால் சரியாகும்
நெடுக்காக: 1.காண்பதின் காலிழந்தால் அரசியலாகும்
2.கொடுவரி கொண்ட வாழிடம். பத்திரம், பாய்ந்துவிடும்
3.கட்டியதற்கு வாழ்த்துச் சொல்லி வீட்டுக்குள் நுழையலாம் என்றால் அதன் ஈற்று மாறி நம்மை நனைக்கிறது.
4.கந்தனை நான் இப்படி அழைப்பேன் என்று சொல்லும் போதே இலட்சுமி அழைத்துவிட்டதால் அழைப்ப நிறுத்திவிட்டான் திருமால்.
5.தாவரமெனில் நாரணனுக்குச் சூட்டு.
8.செல்வத்தின் அதிபதி தன்னை ஆணாக நினைத்துக் கொண்டாள்.
10.துன்பத்தை நீக்கு என்றால் அவனே அப்பெயராய் வந்த நீலக் கழுத்தன்
11.அசிரத்தை வேண்டாம். 28 ஆகமங்களில் ஒன்றாம் .. தம் கட்டியாவது தேடிப் பார்க்க வேண்டும்
13.தவறு தவறு என்று சொன்னாலும் தவறா தவறா என்றால் என்ன சொல்வது?
15.பிட்சை எடுப்பான், தலையில் தண்ணீரை சுமப்பான். திடீரென நாட்டியமாடுவான். இவனுக்கு என்ன ஆனதென்றால் இதான் என்கிறார் சுந்தரர்.
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
previous post
1 comment
Not able to type answers in the grid of the 2nd puzzle. 12.மருதகாசி 13.தவறு 16.கைமாறு 8.திருமங்கை 14.கப்பி 15.பித்து