அசுரவதம் – இராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரமான சூர்ப்பணகையின் பார்வையில் செல்லும் கதை.
கோபக் கனலும் நாணத்தின் கூச்சமும் மிகுந்து, அறுபட்ட மூக்கின் வலி தாங்க முடியாமல், பஞ்சவடியை விட்டு வேகமாகப் பின்வாங்கி, கோதாவரியின் கரையோரம் நடந்தாள். தண்டகாரண்யத்தின் பஞ்சவடி, பகல் நேரத்தின் சூரிய ஒளியில் இன்னும் தகதகத்தது. கோதாவரி நதி, சூர்ப்பனகையின் செந்நிற இரத்தத்தால் …