கொங்கு வட்டார வழக்கு
#கூடப்போடறது..#கொங்குவட்டாரவழக்கு. என்னனு தெரில ரண்டு நாளா இந்த வார்த்த உருட்டீட்டே கெடக்கு. கூடப்போடறது- தொலச்சறது, இழப்பது இப்படி நேரத்துக்கு,எடத்துக்கு தகுந்தமாதிரி பொருள் கொள்ளலாம். ஏனுங் சுப்பாயக்கா,மாப்ள எங்கியோ வெளிநாடு போறதா சொல்லீட்டு இருந்தாரு கெளம்பீட்டாப்ளயா.. அட ஏனப்புனு நீ வேற.. வெளிநாடு …