Series%WP_TITLE_SEP%தமிழே அமிழ்தே

This entry is part 11 of 25 in the series தமிழே அமிழ்தே

வெறும் தமிழ் இலக்கணக் குறிப்புகளை மட்டுமே எழுதிச் செல்லாமல், இத்தலைப்பின் கீழ் பொதுவான ஆக்கங்களைத் தரும் ஒரு முயற்சி.

தமிழே அமிழ்தே – 10.

This entry is part 11 of 25 in the series தமிழே அமிழ்தே

குற்றியலுகரம் என்றால் குறுகிய உகரம். விடு, வீடு, மாடு என்று உகரத்தில் முடியும் சொற்களை உச்சரித்துப் பாருங்கள். கடைசி எழுத்து மாத்திரை அளவில் குறுகி ஒலிப்பதை உணரலாம். அதனால் அவை குற்றியலுகரம் எனப்படும். தமிழாசிரியர் பணிக்காக ஓர் அறிஞர் நேர் காணலுக்குச்…

Read more

தமிழே அமிழ்தே – 12

This entry is part 12 of 25 in the series தமிழே அமிழ்தே

கவிதை என்பது எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு நல்ல கருத்தை அல்லது ஒரு செய்தியை நம்மால் சுவையாகச் சொல்ல இயலுகிறது என்பதன் சான்றாகும். கவிஞன் என்பவன் வாழ்வின் எல்லா நிலைகளிலும் கணங்களிலும் கவிதையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவனே. காட்சியொன்றை மனக்கண்ணில் இப்போது பார்ப்போம்:ஒரு நெடுஞ்சாலையில்…

Read more

தமிழே அமிழ்தே – 13

This entry is part 13 of 25 in the series தமிழே அமிழ்தே

‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்’ என்பது முண்டாசுக் கவி பாரதியின் கூற்று. அதன்படி, கடந்த 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் எண்ணற்ற வடிவங்களையும் வகைமைகளையும் அயலிலிருந்து ஏற்றுக்கொண்டுள்ளது. சிறுகதை,…

Read more

தமிழே அமிழ்தே – 14

This entry is part 14 of 25 in the series தமிழே அமிழ்தே

பல வருடங்களுக்கு முன்பு, மரபுக் கவிதை கற்றுவந்த புதிதில், ரியாத்தில் சவூதி அரேபியாவுக்கான இந்தியத் தூதராகத் தொண்டாற்றிய மறைந்த எம்.ஓ.ஹெச். ஃபாரூக் மரைக்காயர் இல்லத்தில் பாவேந்தர் நினைவேந்தல் நடைபெற்ற போது அதில் மரபுக்கவிதை அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தேன்.பொதுவாக, மனிதர்களைப் பற்றிப் பாடுவதில்லை…

Read more

தமிழே அமிழ்தே – 15

This entry is part 15 of 25 in the series தமிழே அமிழ்தே

முகநூல் எனப்படும் ஃபேஸ்புக்கில் நடைபெற்ற ஒரு கவிதைப் போட்டிக்கு அடியேன் எழுதி வென்ற ஒரு கவிதை கீழே. (பெரிய திட்டமிடல்கள் இல்லாமல் மனம் போன போக்கில் எழுதி வென்றது என்பதால் மிகுந்த மகிழ்வளித்தது) அந்த ஒரு மழை நாளில்.. உன் வீட்டில்…

Read more

தமிழே அமிழ்தே – 16

This entry is part 16 of 25 in the series தமிழே அமிழ்தே

பேருடன் புகழ்வாய்ந்தும் புதுமைமிகும் செயல்செய்தும்வேருடன் பிணக்குற்று வெறுப்படையும் குணமிருப்பின்பாருலகம் பழியுரைக்கும் பதவிகளும் மதிப்பிழக்கும்நீருக்குள் தலைமுங்கு நிலை. மேற்கண்ட பாடல் படித்ததும் ‘என்ன இது, வெண்பாவை ஏன் இப்படி நிறைய தளைதட்ட எழுதியிருக்கிறார்’ என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் தான் தொடர்ந்து வாசிக்க…

Read more

தமிழே அமிழ்தே – 17

This entry is part 17 of 25 in the series தமிழே அமிழ்தே

ஆசிரிய விருத்தத்தில் அரிய வகை கீழ்வரும் பாடலைக் காணுங்கள் மழைப்பொழிவு போலும் மனங்கனியும் எண்ணம்… மடையுடைத்துப் பாயும்மதிநிறைந்த சொற்கள்கழையதனில் செல்லும் கலைமனிதர் போல… கருத்துகளில் ஒன்றி கவிதையென ஆக்கும்விழைவுகளைக் கொண்டு விளைவுகளைத் தேடின்… வியப்பளிக்கும் மாற்றம் விதைப்பதுவே ஆகும்உழைப்பினுக்குத் ஏற்ப ஒருமுகமாய்…

Read more

தமிழே அமிழ்தே – 18

This entry is part 18 of 25 in the series தமிழே அமிழ்தே

கட்டளைக் கலித்துறைதமிழின் களிநயம் மிக்க மரபுப் பா வகைகளுள் கட்டளைக் கலித்துறையும் ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் மடலாற்குழுமம் ஒன்றில் சக கவிஞரொருவர் வெண்பாவைப் போன்றும் ஆனால் அடிக்கு ஐந்து சீர்களுடனும் எழுதிப் போக, உடனடியாக அவரைத் தொடர்பு கொண்டு…

Read more

தமிழே அமிழ்தே – 19

This entry is part 19 of 25 in the series தமிழே அமிழ்தே

வெண்பா வகைகளை மீண்டும் ஒருமுறை நினைவுகூர்வோம். 1). குறள் வெண்பா.இரண்டடிகள் கொண்டது.முதலடியில் நான்கு சீர்களும்(கடைசி) இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் கொண்டது. இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் விரவி வருவது. ஈற்றுச் சீர் நாள், காசு, மலர், பிறப்பு ஆகிய ஒன்றில்…

Read more

தமிழே அமிழ்தே – 20

This entry is part 20 of 25 in the series தமிழே அமிழ்தே

வெண்பாக்களில் தனிச் சிறப்பாக உதடு ஒட்டாத வெண்பாக்கள் உள்ளன (இதழகல் வெண்பாக்கள் என்பர்). திருக்குறளில் இவ்வாறான இதழகலிகள் நான்கு உள்ளன. அவை: இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை. (திருக்குறள் 310) எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையேசெய்தற் கரிய செயல்.(திருக்குறள்…

Read more