அள்ளக் குறையா அன்பாம் அமுதினைத் துள்ளியே என்னிடம் தா… எனச் சொல்லவேண்டிய என் காதலர் புரு அஸ்தினாபுரம் போகிறாராம்.. மன்னரிடம் நீதியாம்… அரசகுமாரியைப் பணிப்பெண்ணாக்கி அழகு பார்த்துப் பின் அவளின் அழகைப் பார்த்த பொல்லாத யயாதி மன்னனிடம்.. நீதி கிடைக்குமா என்ன? …
Tag:
ஆவன்னா ரூனா நிர்மல வதனா
”வாக்குகள் துள்ளி வருகின்ற வாயினில்நாக்கைச் சுருக்கல் நலம் இந்த நாக்கு பிறந்ததிலிருந்து நம்மிடம் கூடத்தான் இருக்கிறது..ஆனால் அதைக் கட்டுப் படுத்தவில்லை எனில் அதல பாதாளம் தான்..அதுவும் இளமையில் தறிகெட்டு ஓடும்… ஏனெனில் உடலில் ஓடும் ரத்தம்… அதில் உள்ள உணர்வுகள் தரும் …
என்னைச் சுற்றிக் காரிருளில்ஏக்கத்துடன் நான் நடக்கின்றேன்கண்ணைச் சுழற்றிப் பார்க்கையிலேககன வெளியா புரியவில்லைவிண்மீன் தொடுக்க ஆசையுடன் விரைவாய் இருந்த பொழுதினிலேஎண்ணம் கலைந்த மாயமென்னஏற்றம் வருமா என்வாழ்வில்… தெரியவில்லை.. ஏதோ தொடர்ச்சியாய் மன ஒலியா புரியவில்லை..மெல்லப் பிதற்றுகிறேன் என்று மட்டும் தெரிகிறது.. இருப்பது படுக்கையில்.. …