“ஹாய் ஆராவமுதன் ஹியர்..” “சொல்லுடா” என்றேன் அனந்த்திடம். “என்ன சொல்ல?” “என்ன சடன்னா ஒரு பொண்ணு வந்து உன்னை லவ் பண்ணுதுன்னு அவ அப்பாவே சொல்றார்..” “அதாவது சித்தப்பா.. “அனந்த் சொல்ல ஆரம்பித்தான்.. ”என்னடா வாயடைச்சுப் போய்ட்ட?” – கேட்டார் ஸ்ரீனிவாச …
சின்னக் கண்ணன்
“ஹாய்… ஆராவமுதன் ஹியர்.. என்ன குரல் நடுங்கறதுங்கறேளா? பின்ன டீக்கடைக்காரன் சொன்ன விஷயம் அப்படி! ‘அதோ அந்தக் கடைசி வீடுதான்.. ஆனாக்க அங்க ஒரு பொண்ணுகுட்டி மரிச்சுப்போயி.. நேத்து.. அதுக்கா வந்துருக்கீங்க?’ எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.. காலடியில் பூமி விலகுகிறது …
பெண் என்பவள் எப்போதுமே புதிர் தானா.. அது யார் வள்ளுவர்… அடிக்கடி சித்தப்பா கோட் பண்ணுவாரே, அந்த குறள் கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கம் இம் மூன்றும் உடைத்து.. எமனோ கண்ணோ அழகிய துள்ளும் மானின் பார்வையோ. மங்கையரின் பார்வையில் …
வணக்கம், ஆரு ஹியர்.. அது சரி, திடீர்னு ஒரு மலையாளப் பெண் எதுக்கு குஜராத்தி டான்ஸுக்குக் கூட்டிக்கிட்டுப் போகணும் அனந்தை எனக் கொஸ்டின் வரலாம் உங்களுக்கு. மஸ்கட் இருக்கே, இந்த கருந்தட்டாங்குடி அண்ட் அமெரிக்க கிராமம் இரண்டும் கலந்த கலவை.. மஸ்கட் …
வணக்கம் ஆராவமுதன் பேசுகிறேன்.. கண்ணோட்டம் காட்டிவிட்டால் காதலனின் பாடெல்லாம் திண்டாட்டம் திண்டாட்டம்தான் என ஆன்றோர் சொன்னது நினைவுக்கு வருகிறது. குணமெல்லாம் மாறியதே காரிகையின் கண்ணால்உணர்வுகள் ஊடியே பொங்க – நனவானஎண்ணங்கள் எல்லாமும் ஏட்டினிலே வாராதுபொன்னால் வடித்ததுதான் போம்.. இதுவும் ஓர் ஆன்றோர் …
வணக்கம்.. மறுபடி ஆராவமுதன் பேசறேன். இந்த அனந்த் இருக்கானே என்னிடம்தான் வளர்ந்த குழந்தை.. எனக்கு என்னமோ குழந்தை என கிடையாது.. அதற்காக நாங்கள் கவலை எல்லாம் படவில்லை. மஸ்கட்டில் வசதி எல்லாம் இருந்தும் ஸ்ரீனிவாசன் பையன் என்னிடமே இருக்கட்டும் எனச் சொல்லிவிட்டான்.. …
வணக்கம்.. மீண்டும் உங்கள் ஆராவமுதன்… முளைச்சு மூணு இலை விடலை, அதுக்குள்ள என்ன லவ்? அப்படின்னு அந்தக்காலப் படங்கள்ல வசனம் வரும். இந்தப் புள்ளையாண்டான் நெடுநெடுன்னு ஸ்மார்ட்டா நல்ல படிப்போட நல்ல வேலையும் இருந்தா யாருக்குத்தான் காதல் வராது..? ஆயுஷிக்கும் வந்திருக்கு… …
காதலென்றால் என்னவென்று இங்கே பார்ப்போம்கதைபலவும் சொல்லிவந்தார் அதையும் கேட்போம்வாதமெனச் சொல்லிடுவர் ஆண்கள் எல்லாம்வண்ணமயில் பெண்ணழகால் வருமே என்றுபாதகமா ஒன்றுமிலை என்ன செய்யபாவையுடன் பழகிவிடின் எல்லாம் கூடும்சோதனைகள் வைத்துவிட்டே பெண்ணின் காதல்சொந்தமென அவளுளத்தில் முகிழ்க்கு மன்றோ*ஊனைத் துளைத்து உணர்வினில் புகுந்துதேனைக் குழைத்தே தந்துவிடும் …