இதழ் 16

தனிமைகள் பரவாயில்லை

“வா வா புள்ள.. ஏன் லேட்டு.. வரலையேன்னு காத்துக்கிட்டிருந்தேன். ம்.. அதெல்லாம் ஒரு காலம் புள்ள, நானும் உன்ன மாதிரி இளந்தாரியாத் திரிஞ்சவதான்.. கூட்டம் கூட்டமாத் தான் இருப்பேன்.. நான் பொறந்தப்பயே என் வீட்டுல திருவிழாக் கூட்டம் தான்.. என் அப்பாக்கு…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 13

This entry is part 19 of 21 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா வெண்ணிற எமபாசம் ஒவ்வொரு நாளும் காலையிலேயே,அவன் இரண்டு விரல்களுக்கிடையேவாழ்க்கையைப் பற்றிக்கொண்டுவாயில் வைத்துப் பற்றவைத்துக்கொள்வான்,கரிந்துபோன வாழ்க்கையைக் காலடியில் போட்டு நசுக்கி எறிந்துவிட்டுகாலரைத் தூக்கிவிட்டு நகர்வான்…காற்றில் புகையை வட்ட வட்ட வளையமாக ஊதி,கடைசி தம்மு வரைக்கும் நிதானமாக இழுப்பதில்தான் அவனோட…

Read more

ஞான நூல்கள் – 24 & 25

This entry is part 12 of 15 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 24 அரிஸ்டாட்டிலின் நிகோமாக்கியன் எதிக்ஸும் திருக்குறளும் – நற்பண்பின் உலகளாவிய மொழி உலகின் தொன்மையான அறநூல்களை ஒப்பிட்டு ஆராயும்போது, அரிஸ்டாட்டிலின் நிகோமாக்கியன் எதிக்ஸும் திருக்குறளும் மனித ஒழுக்கம் குறித்த உயர்ந்த சிந்தனைகளை முன்வைக்கும் இரு மாபெரும் படைப்புகளாகத் தோன்றுகின்றன. இவை…

Read more

அறிவெழுச்சி: 13

This entry is part 13 of 16 in the series அறிவெழுச்சி

அஸ்பாசிய ‘ஹெடைரா’வா? சமூக அடையாளம், வரலாறு மற்றும் தவறான புரிதல்கள் “ஒரு சொல்லின் பொருள் காலப்போக்கில் மாறக்கூடும்; ஆனால் வரலாற்றாசிரியரின் கடமை, அந்தச் சொல்லை அது பயன்படுத்தப்பட்ட காலத்தின் பொருளிலேயே புரிந்துகொள்வதாகும்.” முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றிய பெரும்பாலான பொதுநூல்களிலும் இணையக் கட்டுரைகளிலும்…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 11

பாகோஸின் வரலாற்று மரபு – இலக்கியம், பொதுப் பண்பாடு மற்றும் வரலாற்றில் அவரது உண்மையான இடம் பாகோஸின் வாழ்க்கை முடிவடைந்த பின்னரும், அவரது பெயர் வரலாற்றிலிருந்து மறைந்துவிடவில்லை. மாறாக, பல நூற்றாண்டுகளாக அவர் பல்வேறு வடிவங்களில் மீண்டும் மீண்டும் தோன்றியுள்ளார். பண்டைய…

Read more

மருத்துவர் பக்கம் – 42: ஸ்க்ரப் டைஃபஸ் / உன்னிக் காய்ச்சல் அலர்ட்

தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படும் ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுப் பதிவு ஸ்க்ரப் டைஃபஸ் என்பது ஒருவகை ஒட்டுண்ணிக் கடியால் பரவும் காய்ச்சலாகும். ஓரியன்சியா சுட்சுகாமுஷி (Orientia tsutsugamushi – இதனைக் கண்டறிந்தவர் ஒரு ஜப்பானியர் என்பதால் அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது)…

Read more

ஒரு மடக்கு தேநீர்..

சூரியன் தனது எட்டுமணி மென்மையைக் கைவிட்டு, பதினோரு மணி வெம்மைக்குள் நுழையத்தொடங்கியிருந்த ‘சுள்’ பொழுது. “ச்சாய்.. ச்சாய்.. இஞ்சி ச்சாய்” என எங்கிருந்தோ ஒரு குயில் கூவிற்று. கூவிய குயில்குரல் மெதுவாக மிதந்து வர வர சிவராமனுக்கு தேநீர் பசியெடுத்தது. பல…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 13:  நிலமே அம்மியாக, உடல் குழவியாக

This entry is part 54 of 58 in the series அசுரவதம்

இருள் நிறைந்து அடர்ந்து நின்றிருந்த மாபெரும் அசோகவனத்தின் பெரும்பகுதி சிதைக்கப்பட்டிருந்தது. வானுயர்ந்த மரங்கள் எல்லாம் சிதறித் துண்டாகிக் கிடந்தன. சிதைந்து வீழ்ந்து கிடந்த மரங்களின் கீழே பல நூறு அரக்க வீரர்கள் மாண்டு கிடந்தனர். அனுமன் திருப்தியாக அந்த இடத்தை சுற்றிப்…

Read more

ஈற்றடிக்கோர் பாட்டு – 14

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “உள்நிறைய எல்லாம் உவப்பு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: தெள்ளிய…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 41

கார்த்தேஜ் வீழ்ந்தது. ஆனால் கி.மு. 146-ல் முடிவடைந்த மூன்றாம் பியூனிக் போர், ஒரு எதிரி நாட்டின் அழிவுடன் முடிந்துவிடவில்லை. அது ரோமின் பொருளாதாரத்தின் வடிவத்தையே மாற்றியது. பியூனிக் போர்களுக்கு முன்பு ரோம் பெரும்பாலும் இத்தாலியை மையமாகக் கொண்ட விவசாயப் பொருளாதாரம். நிலம்,…

Read more