இதழ் 16

உருதுக் கவிதை உலகு: 13 – லாலா மாதவ்ராம் ஜவஹர்

This entry is part 13 of 16 in the series உருதுக்கவிதை உலகு

// இப்போதுஅத்தர் பூசினாலும் மணமேது?வியர்வையும் ரோஜாவாக மணத்த காலம்காற்றாகிவிட்டது // // அப் இத்ர் பி மாலோ தோ தக்கல்லூஃப் கி பூ கஹான்வோ தின் ஹவா ஹுவே ஜோ பசீனா குலாப் தா // மீர்ஸா காலிபின் சமகாலத்தவரான லாலா…

Read more

உருதுக் கவிதை உலகு: 12 – ஷகீல் பதாயுனி

This entry is part 12 of 16 in the series உருதுக்கவிதை உலகு

எழுத்தாளர் இரா. முருகன் அவர்கள் இந்தியாவில் நிலவும் மத நல்லிணக்கத்திற்கு ‘மன் தடப்பத் ஹரி தர்ஷன்கோ ஆஜ்‘ என்னும் பக்திப் பாடலை முன்னிறுத்துவார். பைஜு பாவ்ரா என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பக்திப் பாடலை உருவாக்கியவர்கள் மூன்று இஸ்லாமியர்கள். நௌஷாத் அலி…

Read more

எண்ணத்தை எழுதுகிறேன் – 1

புறமென்னும் பாவப் பிழைப்பு. என்னுடைய ஒரு கவிதை கீழே.. யாருடைய கண்களாலோஉன்னைப் பார்த்துக்கொண்டிருந்தேன்யாருடைய சொற்களாலோஉன்னை விவரித்துக்கொண்டிருந்தேன்சூழலின் கரங்கள் அசைவதற்கேற்பஉன்னை வரைந்துகொண்டிருந்தேன்இதன் பிறகும்..நீதான் இதுவென்றுநிரூபிக்கத் துடிக்கிறேன்நானும் வரைந்திராதஉன் சுயமுமில்லாதஒரு சித்திரத்தை கைக் கொண்டு உறவினர்கள்தாம். நண்பர்கள்தாம். எனினும் ஒரு காலக் கட்டத்தில் அவர்களின்…

Read more

மருத்துவர் பக்கம் – 41: கொரோனரி கால்சியம் ஸ்கோர்

கொரோனரி கால்சியம் ஸ்கோர் மூலம் இதய இரத்த நாள அடைப்பு ஏற்படும் வாய்ப்பு எவ்வாறு கணிக்கப்படுகிறது? இதயத்திற்கு ஊட்டமளிக்கும் முக்கிய தமனிகளின் சுவர்களில் அடைப்பு ஏற்படுகிறது. அந்த அடைப்பு நாளுக்கு நாள் அளவில் அதிகரிக்கும் போது தமனியின் விட்டத்தைக் குறைக்கிறது. இதனால்…

Read more

ஈற்றடிக்கோர் பாட்டு – 13

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “கட்டளைக்குப் பாடும் கவி” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: ஏடெழுதாப்…

Read more

அக்கரைச்சீமையிலே…

வானூர்தி ஏறிய முதல் பயணத்தில்வியப்பான புது நிலம் வந்தடைந்தோம்!அன்னிய தேச புதிர் வாழ்க்கையில்அடையாளம் தொலையாது பற்றிக் கொண்டோம்! ஆங்கிலம் நுனி நாக்கில் தவழ்ந்தாலும்அன்னைத் தமிழை என்றும் மறவோம்!நவீனக் கலாச்சாரம் சூழ்ந்திருந்தாலும்நற்றமிழ்ப் பண்பாடு மறையாதென்போம்! அயர்ச்சியான கணினி வேலை செய்தாலும்அமைதிக்குத் தமிழ்ப்பாடல்கள் துணைகொள்வோம்!அமெரிக்க…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 12

This entry is part 18 of 21 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா இந்த உலகை வெல்வேன் எதற்கோ? எதற்கோ?தெரியாத கிறுக்கல் நடை ஒன்றுபாதையிடம் திட்டு வாங்கிக்கொண்டேநகர்ந்துகொண்டிருக்கிறது. கண் சுவரிலிருந்துதூக்கம் சில்லு சில்லாகப் பெயர்ந்து விழுகிறதென்றுகணந்தோறும் எச்சரித்துக்கொண்டே இருக்கும். தலைசாய்த்து தூங்குவதற்கே தலையணைஇருக்கிறதென்று நினைப்பார்கள் எல்லோரும்!உண்மையில் அது சொட்டுச் சொட்டாகப்பெயர்ந்து விழுகிற…

Read more

ஞான நூல்கள் – 22 & 23

This entry is part 11 of 15 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 22: பிளேட்டோவின் குடியரசும் திருக்குறளும் – இலட்சிய அரசும் நடைமுறை நல்லாட்சியும் உலகின் தலைசிறந்த ஞானநூல்களை ஒப்பிட்டு ஆராயும்போது, பிளேட்டோவின் குடியரசும் திருக்குறளும் மிகவும் சுவாரசியமான ஆய்வுக்குரிய இரு படைப்புகளாகத் திகழ்கின்றன. இவ்விரு நூல்களும் வெவ்வேறு மொழிகளில், வெவ்வேறு நாகரிகங்களில்,…

Read more

அறிவெழுச்சி: 12

This entry is part 12 of 16 in the series அறிவெழுச்சி

அஸ்பாசியாவின் முதன்மை ஆதாரங்கள்: உரைநடை ஆய்வும் வரலாற்று நம்பகத்தன்மையும் “ஒரு வரலாற்றாசிரியர் முதலில் நம்புவது ஆதாரத்தை அல்ல; ஆதாரத்தின் நம்பகத்தன்மையைத்தான்.” முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றிய ஆய்வில் காணப்படும் மிகப் பெரிய சவால், அவருடைய சொந்த எழுத்துக்கள் எதுவும் இன்று நமக்குக் கிடைக்காததுதான்.…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 10

பாகோஸின் வரலாற்று மரபு – இலக்கியம், பொதுப் பண்பாடு மற்றும் வரலாற்றில் அவரது உண்மையான இடம் பாகோஸின் வாழ்க்கை முடிவடைந்த பின்னரும், அவரது பெயர் வரலாற்றிலிருந்து மறைந்துவிடவில்லை. மாறாக, பல நூற்றாண்டுகளாக அவர் பல்வேறு வடிவங்களில் மீண்டும் மீண்டும் தோன்றியுள்ளார். பண்டைய…

Read more