இலக்கியம்

நல்லாச்சி – 41

This entry is part 41 of 41 in the series நல்லாச்சி

இடித்த பச்சரிசி மாவும்ஈருருண்டை வெல்லமும்இரண்டுக்கும் தோதான தேங்காய்களுமாகஒளவையாரம்மன் கோவிலுக்குப்புறப்பட்டுக்கொண்டிருக்கிறதுநல்லாச்சியின் குடும்பம் உப்பொரு வகை இனிப்பொரு வகையெனஅவித்து வைத்த கொழுக்கட்டைகளும்அவை வெந்த நீரில் காய்ச்சிய கூழுமெனஅம்மைக்கு இவர்கள் படைக்க“முன்தயாரிப்பு வகைகளும் கிடைக்குது மக்ளே”என்கிறாள் ஒளவை“புதியவையோ சூடாக்கியவையோ யானறியேன்ஊதித்தின்ற சுட்ட பழம் இன்னும் நெஞ்சினிக்கஊர்ப்பட்ட…

Read more

அதற்கு வழியில்லை – சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகள் 3

…தனியாக இருப்பதை விட
மோசமானவை இருக்கின்றன
ஆனால் அதை உணர
பல தசாப்தங்கள் ஆகிவிடுகின்றன…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 5: பசித்த நிழல்.

This entry is part 47 of 54 in the series அசுரவதம்

மாலை சூரியன், இராவணன் தன் தோல்வியின் கோபத்தால் தன்னைச் சுட்டெரிக்கக்கூடும் என அஞ்சி மேற்கு மலைத் தொடர்களின் பின்னே ஒளியத் தொடங்கினான். அப்படி ஒளிந்து கொண்ட பின்பும், மண்டோதரியின் துயரநிலை அறிந்து அவள் இனி என்ன செய்யப் போகிறாள் என்பதைக் கவனிக்க…

Read more

விசுவநாதபுரி – 5

This entry is part 5 of 11 in the series விசுவநாதபுரி

முன்பின் அறியாத இளம்பெண்கள் என்று யோசியாது எத்தனை கடுமையான வார்த்தைகளை வீசிவிட்டான். அவன் தங்களைப் பற்றி எத்தனை கேவலமாக எண்ணியிருந்தால் இப்படி அவமதிக்கத் தோன்றும்?! எல்லாவற்றுக்கும் காரணம் அந்த வெள்ளி வாள் தானே? அதை ஏன் தான் எடுத்தேனோ! நடப்பதெல்லாம் பார்த்தால்…

Read more

கோழி மொட்டு கம்பெனி

கோவையிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில், பல்லடத்திற்கு அருகில் சுக்காம்பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது ‘ஆரண்ய குஞ்சு பொரிப்பகம்’. ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த முட்டை குஞ்சுப் பொரிப்பகத்தை ஊர் பொதுமக்கள் என்ன பெயரில் அழைக்கிறார்கள் என்று கேட்டால் அதன்…

Read more

முகவரிகளின் வாசனை

வளைந்து தொங்கும் நிலாவின் விளிம்பில்மிதக்கும் என் பாதங்கள்நிகழ்காலத்தின் காலணிகளை அணியும்போதுகாற்றோடு கரைந்துபோகிறதுஎன் ஆதி முகவரிகளின் வாசனை ஒவ்வொரு வாசலையும் கடக்கும் நேரம்காலம் தோல் உரித்துக் கொள்ளும்போதுஉதிர்ந்து விழும் என் நிழல்கள்யாரோ விட்டுச்சென்ற நிழற்படத்தைதன் முகம் என நம்ப முயல்கின்றன வண்ணத்துப் பூச்சியின்…

Read more

ஞான நூல்கள் – 10 & 11

This entry is part 5 of 11 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 10 ரிதமும் அறமும் – ரிக் வேதமும் திருக்குறளும் ரிக் வேதத்தை முதன்முறையாக வாசிப்பவர்களுக்கு, அது முழுவதும் தெய்வங்களைப் போற்றும் பாடல்களின் தொகுப்பாகத் தோன்றலாம். ஆனால் அதன் ஆழத்திற்குள் சென்று நோக்கினால், இந்தியச் சிந்தனையின் அடிப்படைத் தத்துவங்களில் ஒன்றான “ரிதம்”…

Read more

தமிழே அமிழ்தே – 25

This entry is part 25 of 25 in the series தமிழே அமிழ்தே

புலவர்கள் உயர்வுநவிற்சியாகவும் நகைச்சுவையாகவும் பேசுவதில் வல்லவர்கள். அக்காலத்தில் அரசர்களையும் வள்ளல்களையும் புகழ்ந்து பாடிப் பரிசில்களைப் பெற்று வந்தனர். இக்காலம் போலவே இடித்துரைக்கும் புலவர்களும் இல்லாமலில்லை எனினும், தம் வறுமையைப் போக்கும் வள்ளல்களைப் பாடிப் பரிசில் பெறும் புலவர்கள் மிகுதியும் இருந்தனர். அப்படி…

Read more

ஈற்றடிக்கோர் பாட்டு – 7

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “இன்பமெனக் கொண்டிடும் இன்று” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: அன்பால்…

Read more