இலக்கியம்

தமிழே அமிழ்தே – 17

This entry is part 17 of 25 in the series தமிழே அமிழ்தே

ஆசிரிய விருத்தத்தில் அரிய வகை கீழ்வரும் பாடலைக் காணுங்கள் மழைப்பொழிவு போலும் மனங்கனியும் எண்ணம்… மடையுடைத்துப் பாயும்மதிநிறைந்த சொற்கள்கழையதனில் செல்லும் கலைமனிதர் போல… கருத்துகளில் ஒன்றி கவிதையென ஆக்கும்விழைவுகளைக் கொண்டு விளைவுகளைத் தேடின்… வியப்பளிக்கும் மாற்றம் விதைப்பதுவே ஆகும்உழைப்பினுக்குத் ஏற்ப ஒருமுகமாய்…

Read more

உருதுக் கவிதை உலகு – 6 ஹஸ்ரத் மோஹானி

This entry is part 6 of 12 in the series உருதுக்கவிதை உலகு

(1) ‘இன்குலாப் ஸிந்தாபாத்‘ – புரட்சி ஓங்குக – Long live ‘the Revolution’. (2) ‘சுப்கே சுப்கே ராத் தின் ஆஸூம் பஹானா யாத் ஹை’ – அதுவாக இரவும் பகலும் கண்ணீர் பொங்கும் நினைவில் நிற்கும்! இந்திய வரலாறும்,…

Read more

திருவை மு.இரா. கவிதைகள் – 6

This entry is part 6 of 18 in the series திருவை மு.இரா. கவிதைகள்

வாழ்க்கையின் நிராசையில்என்ன செய்யப்போகிறேன் வாழ்ந்துஎனத் தவமிருந்து பெற்றெடுத்த பிள்ளை கூறியதுகாரணம் தொடர் புகைப்பழக்கம் பதினைந்தே வயதில்எல்லாவற்றையும் கண்டதுபோல்அனுபவித்து உணர்ந்ததுபோல் ஓர் உணர்வுகாரணம் கஞ்சாப்பழக்கம் கையாலாகாதவன் ச்சீ.. தண்டம்எனப் படுக்கையில் சுகம்காணாத மனைவி திட்டியும்ஆண்மையைப் பழித்தும் பயனில்லைகாரணம் போதைப்பழக்கம் பாழடைந்த வீட்டைக் காட்டிச்…

Read more

எண்ட்.. டோஹ்.. த்ரெ – 1

This entry is part 1 of 8 in the series எண்ட்.. டோஹ்.. த்ரெ

வணக்கம்.. நான் ஆரு.. இல்லை இல்லை நான் யார் என்ற வேதாந்தக் கேள்வி எல்லாம் கேட்க நான் உங்களிடம் வரவில்லை.. என் பெயரைச் சொன்னேன் அவ்வளவுதான். என் பெயர் ஆராவமுதன்; சுருக்கமாய் ஆரு.. ஐம்பத்து மூன்று வயது இளைஞன்.. எஸ்.. அழகாய்…

Read more

நரிகளுக்காக – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

நான் தனிமையில் இருக்கிறேன்
என்பதற்காக
என்னை நினைத்து வருந்தாதீர்கள்.

ஏனெனில் மிகக் கொடூரமான
தருணங்களில் கூட
நகைச்சுவை
எனக்குத் துணையாக இருக்கிறது.

Read more

காதல்

காதலென்றால் என்னவென்று இங்கே பார்ப்போம்கதைபலவும் சொல்லிவந்தார் அதையும் கேட்போம்வாதமெனச் சொல்லிடுவர் ஆண்கள் எல்லாம்வண்ணமயில் பெண்ணழகால் வருமே என்றுபாதகமா ஒன்றுமிலை என்ன செய்யபாவையுடன் பழகிவிடின் எல்லாம் கூடும்சோதனைகள் வைத்துவிட்டே பெண்ணின் காதல்சொந்தமென அவளுளத்தில் முகிழ்க்கு மன்றோ*ஊனைத் துளைத்து உணர்வினில் புகுந்துதேனைக் குழைத்தே தந்துவிடும்…

Read more

தான வீர சூர கர்ணன் – 1

This entry is part 1 of 7 in the series தான வீர சூர கர்ணன்

​கர்ணனைப் பற்றி நாம் உருவாக்கிக் கொண்டுள்ள பிம்பத்திற்கு, சிவாஜி கணேசன் நடிப்பில் 1964 இல் வெளிவந்த “கர்ணன்” திரைப்படமும் முக்கிய காரணம். அந்தப் படத்தில் சுட்டிக் காட்டப்பட்டது போல்தான் இதிகாசங்களும் காவியங்களும் கர்ணனை அடையாளப்படுத்துகின்றனவா எனப் பார்ப்போம். ​”பெற்றவர் பிள்ளையை வீதியில்…

Read more

நல்லாச்சி – 35

This entry is part 35 of 41 in the series நல்லாச்சி

பாகப்பிரிவினை வேண்டிசண்டித்தனம் பண்ணுகிறார் சின்னத்தாத்தாஎல்லாம் பகிர்ந்து முடித்தபின்தோட்டத்திலிருக்கும் மாமரத்திற்காகவந்து நிற்கிறது பஞ்சாயத்து அடிபெருத்த மாமரம் மரப்பலகைக்காகுமெனஅடிபோட்டுக்கொண்டிருக்கிறார் சின்னத்தாத்தாகாய்ப்பு முடிந்த முதியமரம்கட்டில்செய்ய ஆகுமென்பது அவர் வாதம்வாடாத பசுமரம் வாசமுள்ள பால்மரம்கிளை கழித்தால் தளிர்க்கும்முதிர்ந்தாலென்ன மூலையில் வாழட்டுமெனபெரியவர் கண்கசிகிறார்இராத்தூக்கமென்பது இனி இராதென்பதுபோல்கண்மூடிக் குமைகிறார் பேத்தியின்…

Read more

தமிழே அமிழ்தே – 16

This entry is part 16 of 25 in the series தமிழே அமிழ்தே

பேருடன் புகழ்வாய்ந்தும் புதுமைமிகும் செயல்செய்தும்வேருடன் பிணக்குற்று வெறுப்படையும் குணமிருப்பின்பாருலகம் பழியுரைக்கும் பதவிகளும் மதிப்பிழக்கும்நீருக்குள் தலைமுங்கு நிலை. மேற்கண்ட பாடல் படித்ததும் ‘என்ன இது, வெண்பாவை ஏன் இப்படி நிறைய தளைதட்ட எழுதியிருக்கிறார்’ என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் தான் தொடர்ந்து வாசிக்க…

Read more

அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 17:  நீறு பூத்த நெருப்பு

This entry is part 38 of 54 in the series அசுரவதம்

மண்டோதரி அதிர்ந்து நின்றாள். சூர்ப்பனகை சொல்ல முயன்ற அந்த ரகசியம் மண்டோதரியை வேரோடு அசைத்துவிட்டது. அவள் சொன்னவற்றைக் கேட்டதில் இருந்து தன்னிலை இழந்து மண்டோதரி ஒரு கனவுலகில் பயணித்துக் கொண்டிருந்தாள். உண்மை நீறு பூத்த நெருப்பைப் போன்றது. அது வெளிவரும் காலத்துக்காக…

Read more