இலக்கியம்

ஞான நூல்கள் – 16 & 17

This entry is part 8 of 11 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 16: அனலெக்ட்ஸும் திருக்குறளும் – இரு நாகரிகங்கள், ஒரே மனிதநேயம் சீனாவின் அனலெக்ட்ஸையும் தமிழின் திருக்குறளையும் ஒன்றாக வாசிக்கும்போது, உலகின் இரு தொலைதூர நாகரிகங்கள் மனித வாழ்க்கையை எவ்வளவு ஒத்த பார்வையில் அணுகின என்பதை உணர முடிகிறது. இவை ஒன்றுக்கொன்று…

Read more

கைவிடப்பட்ட கவிதை

எழுதத் தொடங்கிய அந்த இரவுஎன் பேனாவின் நுனியில்ஒரு பிரபஞ்சம் முளைத்துக்கொண்டிருந்தது முதல் வரி தாளின் வெண்மையில்வெற்றிடத்தில் ஒரு இதயத்துடிப்பு போன்றது இரண்டாவது வரிமழை மணம் போல மனமெங்கும் பரவியது மூன்றாவது வரி மட்டும்பிறக்கத் தயங்கிய குழந்தையாய்கருவறை இருளிலேயே நின்றுவிட்டது அதற்குள் வாழ்க்கைதன்…

Read more

வாழ்வு

பரபரப்பானகடைத்தெரு சந்தில்ஏதோ ஒரு சன்னலோரம் நிற்கிறேன் நான்.கடந்து போனவர்களில்ஒருவன் மட்டும் பார்த்துக்கொண்டே சென்றான்.தெருமுனை தரையில்ஒரு வறிய ஓவியன்வரைந்துகொண்டிருந்தான்.வேடிக்கை பார்த்தவர்களில்ஒரு வெள்ளைக்காரிமட்டும் காசு போட்டாள்.சிறுநீர் உபாதைக்காககம்பத்தின் மீது காலைத்தூக்கிய அந்த நாயைவிரட்ட நினைக்கவில்லை.சாய்ந்திருந்த சுவரின்சுண்ணாம்பு வண்ணம்சட்டையில் ஒட்டிக்கொண்டதைபோல உணர்ந்தாலும்முதுகைப் பார்க்க முயலாமல்எனக்கு நானேஉதடசையாமல்பேசிக்கொள்கிறேன்…

Read more

கானல் சிரிப்பு

மின்சாரம் வழிந்தோடும்கம்பி பட்டவுடன்விசிறப்படும் யாக்கை போலவே மனமிருந்தது..நம்பிக்கையின் பெயர்வைத்து துரோகம்இயற்றிய பொழுது.. பனிச்சில்லுகள் மேல் நிற்கையில்வழிந்தோடும் குருதியின்ரணத்தை பரிசளித்ததுஉள்ளொன்று வைத்து வெளிப்படும்கானல் சிரிப்பு.. எப்போதும் போல் தீயில்பொசுக்கி விட்டு அறியாதது போல்அக்கறை களிம்பு தடவியதில்இன்னும் பற்றி எரிகிறதுஉணர்வுகள்.. ப்ரூட்டசாகவே இருப்பதையறிந்தும்தாயுமானவனாகவே வருகிறேன்குத்தப்பட்டு…

Read more

நினைவோட்டத்தின் திருக்கார்த்தியல்

சில நாட்களுக்கு முன்பு ஒரு காணொளி கண்டேன். போரினால் பாதிப்படைந்த இரண்டு பாலஸ்தீன சிறுவர்கள் தொலைவில் இருந்து தண்ணீரை ஒரு தள்ளுவண்டியில் தள்ளிக்கொண்டு வந்தார்கள். ஒருவன் முன்னே இழுக்க பின்னவன் பின்னாலிருந்து தள்ளிக்கொண்டே வந்தான். வழியெங்கும் தண்ணீர் சிந்தியபடி கண்களில் கண்ணீர்…

Read more

நானும் அரசியலும்

இந்தத் தேர்தல்ல நான் யாருக்கு ஓட்டுப் போட்டேன்னு நீங்க என்னைக் கேட்டா பட்டுன்னு சொல்லிடுவேன். “போன தேர்தல்ல?” அப்டீன்னு கேட்டீங்கன்னா, அது வந்து வேற கட்சிக்குன்னு இழுப்பேன். இன்னும் சீரியஸா அதுக்கு முன்னாடி தேர்தல்ல ஓட்டை யாருக்கு போட்டே நீன்னு என்னையைக்…

Read more

உயிரின் எடையும், அதற்கான விலையும்!

துகளுக்கும் தூசுக்கும் அதற்குரிய எடை இருக்கும். எனில், உயிருக்கும் ஏதாவது எடை இருக்கும்தானே? ஒரு மாட்டுவாலில் ஒற்றை மயிர் பிடுங்கி, அதை நூறாய்த் தரித்து, அதில் ஒன்றை ஆயிரமாக்கி, அவற்றுள் ஒன்றை நூறாயிரம் ஆக்கிப் பார்த்தால் எது மிஞ்சுமோ, அவ்வெடைதான் உயிரின்…

Read more

மூன்றெழுத்து அதிசயம் :- என் அப்பா

என்னை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து, எனக்கு இந்த உலகத்தை முகவுரை செய்த என் தந்தையை, இந்த உலகிற்கு நான் எங்கனம் அறிமுகம் செய்வேன்..? “அப்பா” இந்த மூன்றெழுத்துச் சொல்லுக்குள் அடங்கியிருக்கும் என் பிரபஞ்சம் மிகப் பெரியது. வார்த்தைகளின் எல்லைக்கு அப்பாற்பட்ட…

Read more

திருக்குறளும் வணிக நிர்வாகமும்

குறள், முப்பால், பொதுமறை என்று பலவகையாலும் அறியப்படும் திருக்குறள் சற்றேறக்குறைய 2300 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. திருக்குறளைப் படிக்கும் போது பல குறள்கள் இக்காலத்து வணிக நிர்வாகத்துக்கும் பொருந்தும் என்று மனதில் தோன்றும். அவற்றில் இருபத்து நான்கு குறள்களைத் தேர்வு செய்து…

Read more

அது ஒரு பொற்காலம் – மங்கா நினைவுகள்

அந்தக் காலத்தில், இக்காலம் போல் ஆன்லைன் கிடையாது. ஆனால் ஆர்டர் செய்யாமலே, வேண்டிய பொருட்களை வீட்டு வாசலில் தள்ளுவண்டியிலோ சைக்கிளிலோ வாங்கலாம். காலை ஐந்து மணி முதல் கணகணவென பலவித மணியோசை. அதுதான் வீட்டுப்பெண்டிரின் அலாரம். “ஓ பால்காரர் வந்தாச்சு. இந்த…

Read more