மூலக்கதை: தாரா திவாரி தமிழில்: அழ. வள்ளியப்பா ஓர் அம்மா ஒட்டகமும், சோனு என்ற அதனுடைய குட்டியும் பாலைவனத்தில் மெதுவாக நடந்து கொண்டிருந்தன. அன்று வெய்யில் மிகவும் கடுமையாக இருந்தது. பிரகாசமான சூரிய வெளிச்சத்தில், சுட்டுப் பொசுக்கும் மஞ்சள் நிற மணல் …
சிறுவர் இலக்கியம் -கிளாசிக்
ஒரு பெரிய காடு. அந்தக் காட்டிலே ஒரு மான் இருந்தது அந்த மானுக்கு ஒரு குட்டி இருந்தது. அம்மா மான் எப்போதும் குட்டி மானைக் கூடவே அழைத்துச் செல்லும். புல், இலை தழைகளையெல்லாம் எப்படித் தின்பது? எங்கே, எப்படித் தண்ணீர் குடிப்பது? …
பட்டணத்துக்குச் சென்ற குட்டி முயல்கள்
ஒரு காட்டில் ஒரு முயல் இருந்தது. அதற்கு ஒரு நாள் பொழுதே போகவில்லை. காட்டுக்குள் எங்கெங்கோ துள்ளிக் குதித்து ஓடியது. புல்வெளிகளில் பாய்ந்து ஓடி நல்ல அருகம்புல்லாகத் தேர்ந்தெடுத்துத் தின்றது. நெல் வயல்களில் புகுந்து விளையாடியது. காவற்காரன் கம்பெடுத்ததும் ஒரே தாவில் …
ஊர்வலம் போன பெரியமனுஷி
வள்ளியம்மைக்கு சதா தெரு வாசல் படியில் நிற்பதுதான் பொழுது போக்கு. அதுவே அவளுடைய வேலை என்றும் தோன்றியது. அவளுக்கு இப்பொழுது எட்டு வயதுதான் ஆகிறது. குட்டைப் பாவாடையும், அழுக்குச் சட்டையும், குலைந்து கிடக்கும் தலைமயிருமாய் காட்சி தருகிற சிறுமியே வள்ளியம்மை. அவளுக்கு …
கனகாம்பரமும், பூக்களின் இளவரசியும்
அன்று கனகாம்பர மொட்டின் முகம் அவ்வளவு வாடியிருந்தது. எப்போதும் அழகாகப் பூத்திருக்கும் கனகாம்பரத்தை இப்படிப் பார்க்கவே பாவமாக இருந்தது. அருகில் இருந்த ரோஜா, முல்லை, மல்லி உள்ளிட்ட மலர்கள் எல்லாம் கனகாம்பர மொட்டிடம் அதற்கான காரணம் கேட்டும் பதில் ஏதும் சொல்லாமல் …
தம்பி சீனிவாசனின் எழுத்துகளைத் தேடி..
தமிழ்ச் சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றைத் தொகுப்பதற்காக எழுத்தாளர் படைப்புகளைத் தேடிக்கொண்டிருந்த நேரம். பல முறை தள்ளிப்போட்டு, கடைசியாகப் பேசி, மடிப்பாக்கத்தின் பல்வேறு தெருக்களுக்குள் நுழைந்து அந்த அடுக்ககத்தை ஒருவழியாகத் தேடிக் கண்டறிந்து உள்ளே நுழைந்தேன். ஒரு பெட்டியில் …
மலையடிவாரக் கிராமத்தில் ஒரு குடிசையில் எட்டு வயது ராமு தன் பெற்றோருடன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். தூக்கத்தின் இடையில் ஏதோ ஒரு சத்தம் அவனை எழுப்பியது. மீண்டும் தூங்க முயற்சி செய்தான், தொடர்ந்து சத்தம் கேட்டது. வெளியே போய்ப் பார்க்கலாம் என்று …
ஒரு காட்டிலே, மரங்களுக்கு இடையிலே கொஞ்சம் இடைவெளி இருந்தது. அங்கு மரமும் இல்லை, செடியும் இல்லை. புல்கூட முளைக்காமல் வெளியிடமாய் இருந்தது. பறவைகள் எல்லாம் அந்த இடத்தைச் சுற்றியுள்ள மரங்களில் கூடு கட்டி, அங்கு அமர்ந்து பறவையாகக் கூவிக்கொண்டிருக்கும். காலை நேரத்திலே …
ஜப்பானிய சிறுவர் கதைகள் 1 – (மொழியாக்கம்)
உராஷிமா தாரோ முன்னொரு காலத்தில், ஒரு ஜப்பானியக் கடலோரக் கிராமத்தில், உராஷிமா தாரோ என்னும் பையன் தன்னுடைய அம்மாவுடன் வசித்து வந்தான். எப்போதும் போல ஒரு நாள் அவன் மீன் பிடிப்பதற்காகக் கடற்கரைக்குச் சென்றான். அங்கே சிறுவர்கள் ஓர் ஆமையைப் பிடித்து …