சிரிப்போம்! பாடுவோம்! மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!சிறுவர்கள் உலகில் – மகிழ்ச்சி மலரட்டும் வானவில் போல் கனவுகள் தொடரட்டும்வாழ்க்கையில் இன்பம் நிறைந்து பரவட்டும்குயில் பாட்டுடன் நாமும் பாடுவோம்மயிலுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக ஆடுவோம் பசுமை மரத்தில் பறவைகள் பள்ளிக்கூடம்மழைத் தூறல் தரும் ராகம்புத்தியில் உரைத்திட கேள்விகள் …
Author
ருக்மணி வெங்கட்ராமன், Rukmani Venkatraman
ருக்மணி வெங்கட்ராமன், Rukmani Venkatraman
தமிழின் மீதும், தமிழ்ப்புத்தகங்கள் மீதும் தீராப்பற்றுடைய ருக்மணி வெங்கட்ராமன், M.A.,M.Sc., B.Ed. பட்டங்கள் பெற்றவர். சில வருடங்கள் பண்ருட்டியில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும், பின்னர் நெய்வேலியில் மேல்நிலைப் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றியவர். 20 ஆண்டு காலம் கல்வித்தொண்டு புரிந்த இவர் சிறந்த எழுத்தாளர். நுட்பமான எழுத்திற்குச் சொந்தக்காரர். இது வரை 16 கதைத்தொகுப்புகளில் எழுதியுள்ளார்.
மலையடிவாரக் கிராமத்தில் ஒரு குடிசையில் எட்டு வயது ராமு தன் பெற்றோருடன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். தூக்கத்தின் இடையில் ஏதோ ஒரு சத்தம் அவனை எழுப்பியது. மீண்டும் தூங்க முயற்சி செய்தான், தொடர்ந்து சத்தம் கேட்டது. வெளியே போய்ப் பார்க்கலாம் என்று …
கட்டுரைஇதழ்கள்இதழ் - 5சிறப்பிதழ்கள்தீபாவளிச் சிறப்பிதழ் 2025
புலம் பெயர்ந்தவர்களின் தீபாவளிக் கொண்டாட்டம்
தீபாவளி உலகெங்கும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப் படுகிறது. எங்கிருந்தாலும் தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தை மறப்பதில்லை. நான் தற்சமயம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன். தீபாவளி வேலை நாளில் வருவதால் வீட்டில் புதுத்துணி உடுத்தவோ மகிழ்ச்சியாகக் கொண்டாடவோ இயலாததால் அந்த வார இறுதியில் விடுமுறை நாளில் …
———————————— தேவையான பொருட்கள் 1. கடலைப் பருப்பு – ஒரு கப் 2. வெல்லம் – இரண்டு கப் 3. ஏலக்காய் தூள் 4. முந்திரி பருப்பு பத்து எண்ணிக்கை 5. நெய் கால் கப் செய்முறை வெறும் வாணலியில் கடலைப் …