திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 17
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா நான்கு வயது பிறை நிலா அவள் எங்கள் வீட்டு வானில் பூத்தநான்கு வயது பிறை நிலாஅதனாலேயே அவள் உதடுகள் அரைநிலா வடிவில்மலரும்போதெல்லாம், சிரிப்பு வெண்ணிலாப் பொலிவுக்காகவீடே கைகூப்பி வேண்டிக்கொள்ளும் அவள் எங்கள் வீட்டு முற்றத்தில் பூத்த முதல்…