நன்னாளும் நன்முழுத்தமும் நன்கறிந்துபகை நாட்டார்க்குப் பறையறைந்துதூதன் சொல் கேட்டறிந்துசமாதானத்திற்கு வழியில்லை என்றுணர்ந்துஆநிரையும் முதியோரும் பிணியுடையோரும்அந்தணரும் குழவிகளும் பெண்டிரும்அரணுக்குள் பொத்திய பிறகு… குறித்ததொரு உதயப் பொழுதில்முரசறிவித்து படை நிறுத்திஅந்தி வரை சமரிட்டுஎதிர்ப்புறம் மடிந்த வீரர்கள்எரியூட்ட நேரங் கொடுத்துஇறுதியில் நிராயுதபாணியாய் சரணடைந்தோரைமரியாதையோடு சிறைப்பிடித்துஅறநெறியில் நிலம் …
தீபாவளிச்சிறப்பிதழ்
நியூஜெர்சி ஆளுநர் மாளிகையில் தீபாவளி: ஓர் அனுபவப் பகிர்வு
தீபாவளி என்பது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. பொங்கல், சங்கராந்தி போன்ற பண்டிகைகள் மாநில அளவிலேயே இருக்கும்போது, தீபாவளி மட்டுமே இந்திய எல்லைகளைத் தாண்டி உலகளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. வட இந்தியாவில் தீபாவளி ஐந்து நாட்கள் நீடிக்கும் ஒரு பெருவிழா. …
“தீபாவளி” சட்டென்று கடந்து போய் விட முடியாத அனுபவம்நமது பெரும்பான்மையான கொண்டாட்டங்கள் நினைவு சார்ந்தவை.பெரும்பான்மையான நினைவுகள் கொண்டாடத்தக்கவை. “தீபாவளி” நினைவெல்லாம் நிறைந்திருக்கும் தீபாவளி. எத்தனை, எத்தனை தீபாவளி. தீபாவளி என்பது அனுபவம்,இனிப்பான அனுபவம். தீபாவளி என்பது இனிய நிகழ்வுகளின் அனுபவம். அவை …
“என்னோட லுங்கியைத் துவைக்கலியா?” என்று தலையைத் துவட்டிக்கொண்டே கேட்டான் தியாகு. “குளிச்சு முடிச்சாச்சா?” கேட்டாள் மனைவி வசந்தி. “ஆமா” “பாத்ரூம்ல கால் அடிக்கு ஏன் தண்ணீ நிக்குது?” “நின்னுகிட்டே குளிச்சேன். அதான்” “போய் அடைப்பைக் குத்தி விடுங்க” “இப்போ தான் குளிச்சேன் …
சில பெண்கள் தான் அழகாக இருக்கிறார்கள். அவர்களில் சரிதா ஒருத்தி. சில பெண்கள்.. ஏன் எவ்வளவோ பெண்கள் சாதாரணமாகத்தான் இருக்கிறார்கள். அவர்களில் நான் ஒருத்தி. அழகு என்றால் அகத்தழகு அது இது என்று புத்தகங்களில் எழுதுகிறார்களே அது இல்லை. நான் சொல்வது …
கருப்புக் கவுனி அரிசி இனிப்பு! தேவையான பொருட்கள்: கருப்புக் கவுனி அரிசி 1கப் 250 கிராம், சீனி 1 கப் 250 கிராம், தேங்காய்ப்பூ 3/4 கப், நெய் 3 டீ ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை. செய்முறை : கருப்புக் கவுனி …
தீபாவளி என்றவுடன் சிறுவயதில் வண்ண வண்ண மத்தாப்புக்களுடன் பண்டிகை கொண்டாடிய நினைவுகள் நெஞ்சில் பூக்கின்றன. அப்போதெல்லாம் கிராமத்துப் பாட்டி வீட்டிற்குப் போய்தான் தீபாவளி கொண்டாடுவது வழக்கம். கம்பி மத்தாப்பை கொளுத்தக்கூட அஞ்சி நிற்கும் எங்களுக்கு, சோளத்தட்டையில் கம்பி மத்தாப்பை சொருகித் தருவார் …
முள்ளுத் தேன்குழல்: முறுக்கு இல்லாத தீபாவளியா?? எல்லோர் வீடுகளிலும் தேன்குழல் எனப்படுகிற முறுக்கு பலவிதங்களில் செய்யப்படுவதுதான். இதற்காக மிஷினுக்கு சென்று அரைத்து வர வேண்டும் என்பது இல்லை. வீட்டிலிருக்கும் எந்த அரிசிமாவையும் பயன்படுத்தி, சட்டென்று செய்து தரலாம். கரகர மொறுமொறு முறுக்கு …
தொண்ணூறுகளில், பள்ளிக்கால பதின்மவயது கிராமப்புற சாமானியனுக்கு, தீபாவளி என்பது சொர்க்கத்தைக் காணுமளவுக்கான ஒரு பெருவிழா. கிரைண்டரும், மிக்ஸியும் இல்லாமல் அம்மியும், குடக்கல்லும் ஆக்கிரமித்திருந்த வீடுகளில் எப்போவதாவதுதான் மாவரைப்பதால் பண்டிகைகாலப் பலகாரங்களுக்கு இணையாக அப்போதெல்லாம் இட்லியும் இருந்தது. தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்த …
வீட்டுத் திண்ணையில் காலைச் சூரியன்அந்தி சாயும் வரைக்கும் என் கண் தேடும்,இத்தனை வருடம் காலடிச் சத்தம்கேட்டதெல்லாம் இப்போதேன் தூரம். ஊர் தாண்டி நீ போனதனால்,சுவரெல்லாம் நீ சாய்ந்த இடம்,பாயெல்லாம் நீ படுத்த நினைவுகள்,பேச ஒரு வார்த்தை இல்லையே நீயின்றி. பழைய சோற்றைக் …