வாழாத மனிதரையும் வாழவைக்கும் சேயல்லவோ பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ தாழம் குடை அல்லவோ தள்ளாடும் நடையல்லவோ மாலைப் பொழுதல்லவோ வந்தாடும் செண்டல்லவோ முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ – கண்ணதாசன்
Tag:
நாணலிலே காலெடுத்து
மெதுவாக தாலாட்டு சொல் தென்றலே சொல் தென்றலே மேலாடை சதிராட வா தென்றலே வா தென்றலே சிறிய இடை கொடியளக்க அழகு மயில் நடையளக்க வா செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி காலமெல்லாம் தேனிலவு தான் – கண்ணதாசன்
இன்னொருத்தி நிகராகுமோ… எனக்கின்னொருத்தி நிகராகுமோ… இடி இடித்தால் மழையாகுமோ… பேதைப் பெண்ணே இன்னொருத்தி நிகராகுமோ இந்த மின்னலுக்கு அஞ்சேனடி… வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி… – கொத்தமங்கலம் சுப்பு
தானப்ப முதலித் தெருவில் வீட்டின் வாசலில் மூர்த்தி சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டுத் திரும்பிய போது வாசலிலேயே நின்றிருந்தாள் பாட்டி. கண்களில் கவலை. “என்ன பாட்டி. இங்க நிக்கறேள்?. அம்மா ரிப்பன் பக்கோடா பண்ணினாளாம். உங்களுக்குக்கொடுத்துவிட்டு வரச் சொன்னாள்.”