நாவல்

அறிவெழுச்சி: 12

This entry is part 12 of 18 in the series அறிவெழுச்சி

அஸ்பாசியாவின் முதன்மை ஆதாரங்கள்: உரைநடை ஆய்வும் வரலாற்று நம்பகத்தன்மையும் “ஒரு வரலாற்றாசிரியர் முதலில் நம்புவது ஆதாரத்தை அல்ல; ஆதாரத்தின் நம்பகத்தன்மையைத்தான்.” முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றிய ஆய்வில் காணப்படும் மிகப் பெரிய சவால், அவருடைய சொந்த எழுத்துக்கள் எதுவும் இன்று நமக்குக் கிடைக்காததுதான்.…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 10

பாகோஸின் வரலாற்று மரபு – இலக்கியம், பொதுப் பண்பாடு மற்றும் வரலாற்றில் அவரது உண்மையான இடம் பாகோஸின் வாழ்க்கை முடிவடைந்த பின்னரும், அவரது பெயர் வரலாற்றிலிருந்து மறைந்துவிடவில்லை. மாறாக, பல நூற்றாண்டுகளாக அவர் பல்வேறு வடிவங்களில் மீண்டும் மீண்டும் தோன்றியுள்ளார். பண்டைய…

Read more

விசுவநாதபுரி – 11

This entry is part 11 of 11 in the series விசுவநாதபுரி

அவர்களை ஃப்ளைட்டில் அனுப்பிவிட்டு பெருத்த நிம்மதி உணர்வுடன் திரும்பிய தாரா தன்னுடன் நின்றிருந்த கிரீஷிடம், “நன்றி கிரீஷ், உன்னைப் போன்ற நண்பன் இருந்ததால் மட்டுமே இந்த வேலை இத்தனை எளிதாக முடிந்தது. இல்லாவிட்டால் பிரபாவிடம் இருந்து இவர்களை இத்தனை சீக்கிரத்தில் மீட்டிருக்க…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 11: தாய்க்கு ஒரு தாலாட்டு

This entry is part 52 of 62 in the series அசுரவதம்

“இராமா… இராமா…” என்று அனுமன் தன்னை மறந்து கத்திய அந்தக் கூச்சல் சீதையைத் தவிர்த்து வேறு யாரும் கேட்டிருக்கவில்லை. திரிகூட மலையில் அனுமன் ஆழ்ந்து சிந்தித்த கணத்தில் பட்டாம்பூச்சிகள் இங்கே வழிநடத்தும் முன் ஒன்றை உணர்ந்திருந்தான். தன் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒற்றர்களால்…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 40

கி.மு. 202-ல் ஜாமா போரில் ஹனிபால் பார்காவை ஸ்கிப்பியோ ஆப்பிரிக்கானஸ் தோற்கடித்தார். அந்த வெற்றியுடன் இரண்டாம் பியூனிக் போர் முடிவுக்கு வந்தது. ஜாமா போருக்குப் பின் கார்த்தேஜ் ராஜ்ஜியத்தின் மீது ரோம் பல கடும் நிபந்தனைகளை விதித்தது. ரோமின் அனுமதியின்றி வேறு…

Read more

விசுவநாதபுரி – 10

This entry is part 10 of 11 in the series விசுவநாதபுரி

சொல்லிவிட்டு ஸ்டைலாகத் தன் சுழல் நாற்காலியில் அமர்ந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு நிமிர்ந்தவனை, இடுப்பில் கையூன்றி கண்கள் கோபக்கனல் கக்க முறைத்தவாறு எதிர்கொண்டவள் தனு அல்ல! அறைக்குள் வர அனுமதி ஏதும் பெற வேண்டிய அவசியம் தனக்கில்லை என்பதாக அங்கே வெறுப்பும்…

Read more

அறிவெழுச்சி: 11

This entry is part 11 of 18 in the series அறிவெழுச்சி

கிரேக்கத்திலிருந்து ரோம்வரை: அஸ்பாசியாவின் நினைவு எவ்வாறு பயணித்தது? “ஒரு நாகரிகம் மற்றொரு நாகரிகத்தை வெல்லலாம்; ஆனால் அறிவு எப்போதும் எல்லைகளைக் கடந்து பயணிக்கும்.” முன்னுரை அஸ்பாசியா வாழ்ந்த காலத்தில், உலகின் அறிவுசார் மையமாக ஏதென்ஸ் விளங்கியது. அப்போது ரோமாபுரி இன்னும் வளர்ச்சியடைந்து…

Read more

ஞான நூல்கள் – 20 & 21

This entry is part 10 of 19 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 20 ஹெசியோட்டும் திருவள்ளுவரும் – உழைப்பும் நீதியும் இணையும் இடம் உலகின் பழமையான ஞானநூல்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டு வாசிக்கும்போது, கிரேக்கத்தின் ‘வொர்க்ஸ் அண்ட் டேஸ்’ (Works and Days) நூலும் தமிழின் திருக்குறளும் மிகவும் சுவாரசியமான ஒற்றுமைகளை வெளிப்படுத்துகின்றன. இவ்விரு…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 9

நவீன வரலாற்றாய்வில் பாகோஸ் – கொடூரமான சதிகாரரா அல்லது மிகைப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரியா? பாகோஸைப் பற்றிய நவீன வரலாற்றாய்வின் முக்கியமான கேள்வி, பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய ஆசிரியர்கள் உருவாக்கிய உருவகம் எவ்வளவு வரலாற்று உண்மையைப் பிரதிபலிக்கிறது என்பதாகும். டியோடோரஸ், ஜஸ்டின்…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 10: ஒளியின் தவிப்பு!

This entry is part 52 of 62 in the series அசுரவதம்

எதைக் கண்டு அனுமன் அச்சத்தில் நின்றான்? அவன் அந்த வனத்துக்குள் வரும் முன்பு இராவணன் தூக்கம் தொலைத்து மஞ்சத்தில் வீழ்ந்திருந்தான். வானம் இன்னும் இருண்டு, “என்னைத் தொட்டு ஒட்டிக்கொள்” என்று பெண்களுக்குச் சொல்வது போல மையாய்க் கறுத்திருந்தது. அவன் கண்கள் ஆகாயத்தை…

Read more