5. குரங்கும் நண்டும் ( 猿蟹合戦 ) முன்னொரு காலத்தில், ஜப்பானில் ஒரு விளைநிலத்தில் குரங்கும் நண்டும் வசித்து வந்தன. ஒருநாள் நண்டு தன் கொடுக்கில் சோற்று உருண்டையைச் சுமந்து சென்றது. குரங்கு தன் கையில் சீமைப்பனிச்சை என்னும் பழத்தின் விதையை …
மொழியாக்கம்
4. கின்தாரோ முன்னொரு காலத்தில், ஜப்பான் நாட்டில் அஷிகரா மலையில் ஒரு சிறுவன் அவனுடைய அம்மாவுடன் வாழ்ந்தான். அந்தச் சிறுவனின் பெயர் கின்தாரோ. ஜப்பானிய மொழியில் ‘கின்’ என்றால் தங்கம், ‘தாரோ’ என்பது ஆண் குழந்தைகளின் பொதுப்பெயர். கின்தாரோ மிகவும் வலிமையான …
மலையாள மூலம்: பாபு பரத்வாஜ் (பிரவாசிகளுடே குறிப்புகள் புத்தகத்திலிருந்து) முதல் மாதச் சம்பளத்தில் ஹஸன் ஒரு பெட்டி வாங்கினான். அங்கு லேபர் கேம்பில் உடன் வேலை செய்பவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. “எதற்காக இவ்ளோ பெரிய பெட்டி? 2, 3 மாசம் தொலைவில் …
3. கச்சிக்கச்சியமா – சத்தமிடும் மலை. முன்னொரு காலத்தில், ஒரு ஜப்பானிய கிராமத்தில் ஒரு விவசாயியும் அவருடைய மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அவர்களுடன் ஒரு முயல் நட்பாகப் பழகியது. அவர்களும் முயலுடன் நட்பாக இருந்தனர். அந்த முயலை, விவசாயியும் அவர் மனைவியும் …
முன்னொரு காலத்தில், ஒரு ஜப்பானிய நதியோரத்தில் தாத்தாவும் பாட்டியும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. அதனால், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் குழந்தைகளைப் போல் விளையாடிக்கொண்டும் தங்களுக்குள் விளையாட்டாகக் கேலி செய்துகொண்டும் வாழ்ந்தனர். தாத்தா காலையில் எழுந்து காட்டுக்குள் சென்று மரங்களிலிருந்து …
ஜப்பானிய சிறுவர் கதைகள் 1 – (மொழியாக்கம்)
உராஷிமா தாரோ முன்னொரு காலத்தில், ஒரு ஜப்பானியக் கடலோரக் கிராமத்தில், உராஷிமா தாரோ என்னும் பையன் தன்னுடைய அம்மாவுடன் வசித்து வந்தான். எப்போதும் போல ஒரு நாள் அவன் மீன் பிடிப்பதற்காகக் கடற்கரைக்குச் சென்றான். அங்கே சிறுவர்கள் ஓர் ஆமையைப் பிடித்து …