தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா மிருகம் எதிர்பாராத ஒன்றும் நடந்திடவில்லைஇப்போது நடந்திருப்பதெல்லாம்முன்பு அனுமானித்ததே. கணிப்புகள் ஏதும் தப்பவில்லைசரித்திரத்தின் குரலை இறுக்கிய கைகளாலேயேஅது நிகழ்காலத்தை ஆளுகிறது. ஆட்டுத்தோலை அது எப்போதும் போர்த்தியதில்லைமுன்பிருந்தே அதன் கோர வடிவத்தைபகிரங்கமாகவே காட்டிக்கொண்டிருக்கிறது. நமக்கெல்லாம் முன்பே தெரியும்அதொரு மிருகமென்றும்,வேட்டை அதன் …
மொழியாக்கம்
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா பொய்யே வெளிப்படாத சர்வாதிகாரி பொய்யையேபலமுறை சொல்லிபத்துமுறைக் காட்டிஅதையே நிஜமென வஞ்சிக்கிறது காலம். உண்மையைத் தூக்கிலிட்டுபொய்யை ஊர்வலமாக நடத்தும்காலத்தைப் பார்த்து நடுங்குகிறது சமூக ஒழுங்கு. பாலியச் சிநேகிதங்களை ஐம்பது துண்டுகளாக நறுக்கிபாசிசக் கழுகுகளுக்கு இரையாக வீசுகிறது இராஜ்ஜியம். கபடமறியாத …
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா ஊர் ஞாபகம்பட்டப்பகலிலோ நடுமதியத்திலோஎந்த நடுராத்திரியிலோ இருந்தாற்போல,ஊர் ஞாபகம் வரும்போதெல்லாம்என்னுள் உறங்கிக் கிடந்த நினைவுகள்மயக்கத்தில் எழும்பும்! “மோயதும்மெ” ஆற்றில் மூழ்கியகாயாத நினைவு,கண்களிலிருந்துதுளித்துளியாய் வழிகிறது! ஊர் நடுமத்தியில் அரசமர நிழலில்திண்டின் மேல் விளையாடியதோழர்களின் நினைவு,சுழல் சுழலாய்ச் சுற்றுகிறது! பன்முகக் கலாச்சாரப் …
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா இந்த உலகை வெல்வேன் எதற்கோ? எதற்கோ?தெரியாத கிறுக்கல் நடை ஒன்றுபாதையிடம் திட்டு வாங்கிக்கொண்டேநகர்ந்துகொண்டிருக்கிறது. கண் சுவரிலிருந்துதூக்கம் சில்லு சில்லாகப் பெயர்ந்து விழுகிறதென்றுகணந்தோறும் எச்சரித்துக்கொண்டே இருக்கும். தலைசாய்த்து தூங்குவதற்கே தலையணைஇருக்கிறதென்று நினைப்பார்கள் எல்லோரும்!உண்மையில் அது சொட்டுச் சொட்டாகப்பெயர்ந்து விழுகிற …
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா பட்டினி இராஜ்ஜியத்தின் அதிபதிகள் அதோ,அவர்களே வலசைக் கூலிகள்பட்டினி இராஜ்ஜியத்தின் அதிபதிகள்முறிந்த இறக்கையோடு் முதுகோடு ஒண்டிய வயிற்றோடுகேலி செய்கிற பசியை எதிர்த்துக்கொண்டுசிதலமான நவசமூகத்தின் அடித்தளக் கற்களின் மேல்காறி உமிழ்ந்துநூறு மைல் தொலைவு இலக்கிற்காக நகர்ந்துகொண்டிருக்கும்பயணம் அது அந்த நடை …
அழகிய கண்களைக் கொண்ட மனிதன் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி
… எங்கள் வாழ்நாள் முழுவதும் இப்படிப்பட்ட விஷயங்கள் நடந்து கொண்டிருக்குமோ என்று— இப்படிப்பட்ட வலிமையுடனும் அழகுடனும் யாரும் இருப்பதை எவரும் விரும்ப மாட்டார்களோ என்று— …
தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா கபடப் புறா நான் வீசிய தானியங்களைத் தின்றுவிட்டுஒரு குறும்புக்காரப் புறா“கோவில் மசூதி சர்ச்” மேல்ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்த என் மேலேயே எச்சமிட்டது.ஒருவேளை“கரை வேட்டி” மாற்றியக் கபடப் புறாவாக இருக்குமோ என்னமோ?! “ஐந்து ஆண்டுகளுக்கு” ஒருமுறையே வரும் அந்தப் …
தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா ஒற்றை நட்சத்திரம் வெளியே மழை பொழிகிறதுஎனக்குள்ளும் மழை பொழிகிறதுஒரு மேகம் இரு கண்களின்பரஸ்பர சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டுகாலம் கண்களைத் துடைத்துக்கொள்கிறது ஒரு எரிமலை வெடித்துச் சிதறியது.என்னுள்ளும் நெருப்புப் பிரவாகம் பாய்கிறது.அதில் எதிர்நீச்சலடிக்கும் உள் மனிதனின்துயர அழுகைஅதுவொரு விரக வேதனை …
தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா அவனைத் தேற்றுங்கள். சோகம் ஆக்கிரமித்த உடலோடுஅமைதியாக நடக்கிறான்;அவனுக்கு என்னவானதென்று கேளுங்கள். ஆயிரம் முறை உடைந்த மனதைத்திரும்பத் திரும்ப ஒட்டவைத்து,பொறுமை தீர்ந்து சலித்து வீசியெறிந்தவன்;அப்படி என்னதான் நடந்ததென்று தெரிந்துகொள்ளுங்கள். வலிந்து ஒரு சிறு புன்னகையைமுகத்தில் தொங்கவிட்டுக்கொண்டு,வெளியே மட்டும் சிரிப்பது …
தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா அந்த வீடு தொட்டிலில் பச்சிளங் குழந்தைகளின் நிரபராதியான சிரிப்போடு சேர்த்து,மரணப் படுக்கையில் முதியவர்களின் துயரக் கதறலையும் பார்த்தது அந்த வீடு.ஆனந்தக் கண்ணீரைக் கண்டு துள்ளிக் குதித்தது போலவே,கண்ணீர்த் துளிகளுக்கும் எதிர்ப்புடன் நின்றது அந்த வீடு. திடீரென ஒருநாள்உள்கலவரப் …