வெயில் ஆதிக்கத்தில் பல இல்லங்களில் உலை கொதிக்கும் கந்தக பூமி எங்கள் ஊர். தீபாவளி என்பது ஒருநாள் பண்டியாக இல்லாமல், ஒரு தொடர்ச்சியான கொண்டாட்டமாகக் கொண்டாடித் தீர்க்கும் சிவகாசியில் பிறந்தவள் நான். தீபாவளிக்கு முந்தையநாள் சந்தையெல்லாம் களைகட்டும். சாலையோரங்களில் மழைக் காளான்களாய் …
ஆடி, தீபாவளி பொங்கலுக்கு மட்டும்தான் கறி, நடுவுல எப்போதாவது குக்கு நோய் கண்ட கோழிக ஆரம்பத்துல சொணங்கலாத் தெரிஞ்சவுடனே, கீழத்தெரு கனி கிட்ட கொடுத்து கொதவளையத் திருகி வாங்கியாந்துருவா அம்மா, குப்பைமேட்டுத் தென்னைமரத்துக்குக் கீழ சணல் சாக்கு விரிச்சி வெடுக்கு வெடுக்குன்னு …
———————————— தேவையான பொருட்கள் 1. கடலைப் பருப்பு – ஒரு கப் 2. வெல்லம் – இரண்டு கப் 3. ஏலக்காய் தூள் 4. முந்திரி பருப்பு பத்து எண்ணிக்கை 5. நெய் கால் கப் செய்முறை வெறும் வாணலியில் கடலைப் …
நூறு நாட்கள் இருக்கும்போதே கவுண்ட்டவுன் ஆரம்பித்துவிடும். அதாவது தினசரி காலண்டரில் தீபாவளி தேதியில் ஜீரோ என்று எழுதுவோம். அதன் முன்நாள் ஒன்று, அதற்கும் முதல்நாள் இரண்டு… இப்படியே நடப்பு தேதி வரை எண்கள் இடுவோம். கிட்டத்தட்ட தொண்ணூறு, நூறு வரை எண்கள் …
மயங்கும் இருளை மறுக்கும் ஒளியாய்,மனங்களில் மேகம் களைக்கும் வான்மழையாய்,அழகு தீபம் அலங்கரித்ததோர் தருணம்,அறத்தை மொழியும் அகல் விளக்கமிது. இருள் வாழும் இடம் தெரியாது,ஓர் ஒளி வந்தால் தவம் முடியும்;அந்த ஒளியாம் இந்நாள் வாழ்த்து,அன்பெனும் வாசலில் அழைக்கின்றது. அரசர் குடியில் தீபமிட்டார்,ஆசையுடன் கூடி …
காலிலிருந்து நுரையீரல் வரை (நுரையீரலில் இரத்தக்குழாய் அடைப்பு)
நுரையீரலில் இரத்தக்குழாய் அடைப்பு – Pulmonary embolism: (PE) எவ்வாறு ஏற்படுகிறது? சாதாரணமாக நினைத்த ஒரு காய்ச்சல், நோயாளியை ஐசியூவில் கொண்டு சேர்ப்பதில் முடியுமா? சந்தோஷமாக ஆரம்பித்த விமானப்பயணம் உயிருக்கு ஆபத்தாகுமா? ஆகலாம்.. எப்படி? எனப் பார்ப்போம். இவற்றுக்கெல்லாம் காரணம், கால்கள் …
புலம் பெயர்ந்தவர்களின் தீபாவளிக் கொண்டாட்டம்
தீபாவளி உலகெங்கும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப் படுகிறது. எங்கிருந்தாலும் தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தை மறப்பதில்லை. நான் தற்சமயம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன். தீபாவளி வேலை நாளில் வருவதால் வீட்டில் புதுத்துணி உடுத்தவோ மகிழ்ச்சியாகக் கொண்டாடவோ இயலாததால் அந்த வார இறுதியில் விடுமுறை நாளில் …
மகளே.. என் மகளே!
வீட்டுத் திண்ணையில் காலைச் சூரியன்அந்தி சாயும் வரைக்கும் என் கண் தேடும்,இத்தனை வருடம் காலடிச் சத்தம்கேட்டதெல்லாம் இப்போதேன் தூரம். ஊர் தாண்டி நீ போனதனால்,சுவரெல்லாம் நீ சாய்ந்த இடம்,பாயெல்லாம் நீ படுத்த நினைவுகள்,பேச ஒரு வார்த்தை இல்லையே நீயின்றி. பழைய சோற்றைக் …
முள்ளுத் தேன்குழல்: முறுக்கு இல்லாத தீபாவளியா?? எல்லோர் வீடுகளிலும் தேன்குழல் எனப்படுகிற முறுக்கு பலவிதங்களில் செய்யப்படுவதுதான். இதற்காக மிஷினுக்கு சென்று அரைத்து வர வேண்டும் என்பது இல்லை. வீட்டிலிருக்கும் எந்த அரிசிமாவையும் பயன்படுத்தி, சட்டென்று செய்து தரலாம். கரகர மொறுமொறு முறுக்கு …
கருப்புக் கவுனி அரிசி இனிப்பு! தேவையான பொருட்கள்: கருப்புக் கவுனி அரிசி 1கப் 250 கிராம், சீனி 1 கப் 250 கிராம், தேங்காய்ப்பூ 3/4 கப், நெய் 3 டீ ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை. செய்முறை : கருப்புக் கவுனி …