பத்து வருடங்களுக்கு முன்பு, THT (Tamil Heritage Trust) குழுவினருடன் ஒரிசாவுக்கு ரயில் ஏறினேன். குளிரூட்டப்பட்ட மூன்றாம் வகுப்பு பயணம். அந்தக் குழுவில் வெகு சிலரைத் தவிர மற்றவர்களை எனக்கு அறிமுகம் கிடையாது. அதே பெட்டியில் ஒரு பெரியவரும், அவர் மனைவியும், …
Author
ராமச்சந்திரன் உஷா, Ramachandran Usha
ராமச்சந்திரன் உஷா, Ramachandran Usha
ராமச்சந்திரன் உஷா வணிகவியல் பட்டதாரி, வசிப்பது சென்னையில். சுமார் 40 சிறுகதைகளும், இரண்டு நாவல்களும் வெளியாகி உள்ளன. இரண்டு நாவல்களும் , நாவல் போட்டியில் பரிசு வாங்கியவை. பல சிறுகதைகள் போட்டியில் வென்றுள்ளன. வாசிப்பதில் மிகுந்த ஆர்வம். அதைத்தவிர பயணங்களிலும், தோட்டம் போடுவதிலும் மிகுந்த ஆர்வம். இயற்கையான முறையில் மாடித்தோட்டம் போடுவதைப் பற்றி பல இதழ்களில் கட்டுரைகள் வெளியாகி உள்ளன.