“புலம்பெயர்ந்து வாழக்கூடிய தமிழர்களின் இலக்கியம்தான் இனிமுதல் வரும் காலங்களில் தமிழ் இலக்கிய உலகில் கோலோச்சும்” என்று இலங்கையின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.பொ அவர்கள் குறிப்பிட்டபோது, தமிழின் இலக்கிய உலகம் மொத்தமும் அதிர்ந்தது. அதற்கு எதிரான குரல்களும், விமர்சனங்களும் தமிழ்நாட்டில் …
இதழ் – 8
கொண்டங்கு சேர்ப்போம் | நகுல்வசன்
நகுல்வசன்: வெளிப்படை என்றாலும் இதை முதலில் பேச வேண்டிய நிர்ப்பந்தமும் இருக்கிறது என்று தோன்றியதால் இந்தக் கேள்வியுடன் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். உலகத்தரம் வாய்ந்த, அவ்வுலகத்துக்குக் கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட வேண்டிய கணிசமான நவீனத் தமிழ்ப் படைப்புகள் இருக்கின்றனவா? நட்பாஸ்: மேற்கில், …
சடாயுவின் உடல் தகனமான அந்தப் பாறையை விட்டு இராமனும் இலக்குவனும் நகர மறுத்தனர். எரியும் நெருப்பு அணைந்து புகையத் தொடங்கியிருந்தது. அந்தப் புகையில் இராமனுக்குத் தன் தந்தை தசரதனின் முகமும், தியாகத்தின் வடிவமான சடாயுவின் முகமும் மாறி மாறித் தெரிந்தன. சடாயுவின் …
1. இருள் தளரநீலத்தில் தேயும் விண்மீன்கள்விரியும் காலை! 2. வெண்மேகம் விலகஒளி சிந்தும் சூரியன்பேசும் பகல்! 3. மேக நிழல்கள்மண்ணில் வரையும் சித்திரங்கள்வானமெனும் குழந்தை! 4. வானம் திறக்கஇலைகளைத் தொடும் வெயில்மென்மையான வாழ்வு! 5. மலை மேல் சூரியன்குருவியின் குரல் கரையமறையும் …
தொலைத்த இடத்தில்தான் தேடணும்என்கிறாள் நல்லாச்சிதினமும் ஏதேனுமொன்றைத்தொலைக்கும் பேத்தியிடம்அவள்எங்கோ தொலைத்ததையெல்லாம் கண்டுபிடிக்கும்மந்திரக்கோலன்றோ நல்லாச்சிஎனினும்அல்லல் அதிகமானால் அலுத்தும்கொள்வாள் பொருட்களைத்தொலைத்தே பழக்கப்பட்ட பேத்திஒருநாளில்நல்லதோர் நட்பையும் தொலைக்கிறாள்பிரிவென்ற பெயரில்;அவ்வன்பை எங்கே தேடுவதெனக் குழம்புகிறாள்பெற்றோரின் அன்போஉற்றாரின் அன்போஇன்னபிற களித்தோழரின் அன்போஇணைவைக்க இயலாமல் தத்தளிக்கின்றனதூக்கமின்றி ஏக்கத்தில் மெலிகிறாள் பேத்திமாற்றமொன்றே மருந்தாகும் …
சித்திரக்குள்ளன் மாயாவி (一寸法師) முன்னொரு காலத்தில், ஜப்பானில் ஒரு தாத்தாவும் பாட்டியும் வாழ்ந்துவந்தனர். நீண்ட நாள்களாக அவர்களுக்குக் குழந்தை இல்லை. அவர்கள் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்னும் ஏக்கத்தில் இருந்தனர். ஆலயத்துக்குச் சென்று தங்களுக்குக் குழந்தை வேண்டுமென வேண்டினர். “கடவுளே! …
போன அத்தியாயத்தில் கோயில்களுக்கிடையே இருந்த வணிகத் தொடர்பைப் பற்றியும், பொருளாதார மையங்களாக விளங்கிய வழிபாட்டு மையங்களுக்கான கோயில்களுக்கிடையே நடந்த வணிகப் பரிவர்த்தனை பற்றியும் சொல்லி இருந்தேன். அதனைக் கேட்டபின் பலருக்குப் பல கேள்விகள் தோன்றியபடி இருக்கின்றன. இதனைப் புரிந்துகொள்ள, கோயில்கள் அமைந்திருக்கின்ற …
சான் பிரான்சிஸ்கோ பொது மருத்துவமனையில் பணிபுரியும் மூன்று பெண் மருத்துவர்களின் (பேஜ் டெய்லர், கேட் ஹண்டர், ஹனி டாஃப்ட்) வாழ்க்கைப் போராட்டமே இக்கதை. ஒருவர் கொலையாளி என முத்திரை குத்தப்படுகிறார். இன்னொருவர் ஒரு வன்முறைக்கு ஆளாகிறார். மூன்றாமவர் தனது திறமையால் உயர …
முத்ரிகா பேருந்தும் முறையில்லா பயணங்களும் அண்ணனுடன் பத்ரிநாத் சென்ற விவரங்களைக் கூறும் முன், நான் தினமும் பணிக்குச் சென்ற சின்னப் பயணங்களின் இடர்களைச் சொல்ல நினைக்கிறேன். 90-களின் ஆரம்பத்தில் டெல்லி மக்கள் பொதுப் போக்குவரத்தையே அதிகம் சார்ந்திருந்தார்கள். அதில் ரிங் ரோட்டில் …
அத்தை – மருமகள் கதை தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன் ஒரு ஊரில் ஒரு அத்தைக்காரி இருந்தாள். அவளுக்கு மருமகள் என்றால் சுத்தமாக ஆகாது. வார்த்தைக்கு வார்த்தை திட்டியும், அடித்தும் அவளை அழ வைத்துக்கொண்டு இருப்பாள். ஒருநாள் அத்தைக்காரி வீட்டுத் …