இதழ் 12

மருத்துவர் பக்கம் – 28: சின்னம்மைக்கான சிகிச்சை.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்போதைய வெயில் காலத்தில் சின்னம்மைத் தொற்றுக்கு உள்ளாகி வருவதைக் காண்கிறோம். “Chich-Pois” எனும் பிரெஞ்சு மொழிச் சொல்லுக்குப் “பச்சைப் பட்டாணி” (Chick peas) என்று பொருள். சின்னம்மை ஏற்படும் போது உடல் முழுவதும் பச்சைப் பட்டாணி…

Read more

உருதுக்கவிதை உலகு – 2

This entry is part 2 of 3 in the series உருதுக்கவிதை உலகு

அமீர் குஸ்ரூ கையறுநிலையைக் கண்டும் கைவிட்டுப் பாதை மாறி விழிதிருப்பிப் பொய்யுரைத்தனையோ பிரிவினைத் தாங்கும் திடமனம் எனக்கிலையெனினும் நெஞ்சணைக்க விலக்குவையோ பாரசீகமும் ஹிந்தவியும் கலந்து எழுதப்பட்ட இந்த இரண்டு அடிகள்தான் உருதுக் கவிதை உலகின் முதல் கஜலின் தொடக்க இரண்டு அடிகள்.…

Read more

பரமசிவன் பாதம் பணி – அந்தாதி

விவரணை வேண்டாமே வேகமாய் நெஞ்சில்சிவனை நினைந்தால் சிறப்பாம் – புவனமதைஆக்கியே காத்தும் அழிக்கவும் செய்திடும்வாக்கினில் வல்லோன் அவன் அவனன்றி ஓரணுவும் அண்டத்தில் தானாய்உவந்து அசையாதே ஊக்கமாய் ஒற்றுமையாய்க்காலம் முழுவதும் காத்திடக் கைப்பற்றுஆலமுண்ட ஈசன்தாள் ஆம் ஆமென்று சொல்பவரை அண்டிப் பதம்தருவான்போமென்று சொல்பவரைப்…

Read more

தேயும் நிலா

“நிலா காய்கிறது மேலும் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே”.. எங்கிருந்தோ தூரத்திலிருந்து மிதந்து வந்த அந்தப் பாடல் வரிகள் அவர் காதில் விழுந்தன. சாளரத்தின் ஓரம் அமர்ந்திருந்த அவர் எழுபதுகளைத் தாண்டியவர். முகத்தில் ஏகப்பட்ட சுருக்கங்கள். சரிந்து விழும் மாலையின் வெயில் அந்த…

Read more

நல்லாச்சி – 33

This entry is part 33 of 34 in the series நல்லாச்சி

சிக்கனமென்பது கிஞ்சித்துமில்லாமூத்தவனால் பெருங்கவலை நல்லாச்சிக்குகாசுபணமெல்லாம் தண்ணீர் பட்டபாடு அவனுக்குதண்ணீரையும் அவ்வாறே வாரியிறைப்பான்பிறரைப்பற்றிக் கவலை கொள்ளா அப்பெருஞ்செலவாளிநாளையைப் பற்றிச் சற்றும் எண்ணாதவனைஎண்ணியெண்ணி நாளும் உருகுகிறாள்‘எங்காலத்துக்குப் பொறவு என்ன கதியோ?!’ என மருகுகிறாள்பிள்ளையின்மேல் படியும் ஏளனப்பார்வைகளைசகியாத நல்லாச்சிபெரியப்பனுக்குப் பரிகிறாள் பேத்தி தாகங்கொண்ட வெய்யோன் அருந்தியதால்கோழிக்காலாய்…

Read more

கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம்!

என் கதைக்குள் நீங்கள் போகும் முன் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். இதை நான் சொல்லச் சொல்ல எழுதுவது என் சித்தப்ஸ் எனப்படும் சித்தப்பா தான். (என்ன பாஷை பேசுறடா நீ?). எனில், நான் சொன்ன ஆங்கில வார்த்தைகளைத் தமிழ்ப்படுத்தி, தமிழில் படுத்தி…

Read more

என்னவோர் எழுத்தாளர்! – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

இ. இ. கம்மிங்ஸிடம்எனக்குப் பிடித்தது என்னவென்றால்-அவர் சொல்லின் புனிதத் திரையைக்கிழிந்தெறிந்து,தனது வசீகரத்தாலும்துணிச்சலான சாதுர்யத்தாலும்அழுகிய போலித்தனத்தைவெட்டிக் கடந்து செல்லும்கட்டுக்கோப்பற்ற வரிகளைநமக்கு அளித்தார். எவ்வளவு தேவையாக இருந்தது அது!எவ்வளவு வாடிப் போயிருந்தோம் நாம்பழையசோர்ந்தபாணியில். ஆனால், பின்னர் வந்தார்கள்அவரைப் பின்பற்றியவர்கள்,அவரை நகலெடுத்தவர்கள்.முன்பு கீட்ஸ், ஷெல்லி,ஸ்வின்பர்ன், பைரன்…

Read more

நல்லாச்சி – 32

This entry is part 32 of 34 in the series நல்லாச்சி

செல்லப்பிராணி வளர்க்க ஆசை பேத்திக்குவீட்டிலுள்ளோரைப் பிய்த்துப்பிடுங்குகிறாள்சேக்காளிகள் வீடுகளிலெல்லாம் வளர்க்கின்றனராம்கதைகதையாய்ச் சொல்கின்றனராம் அருமைபெருமைகளைசொல்லிச்சொல்லி மாய்கிறாள்தனக்குமொன்று இல்லையெனில் மதிப்பில்லையென்கிறாள் நடைபழக நாயோ பூனையோசேர்ந்து மிழற்ற கிளியோ குருவிக்குஞ்சோசொப்புவாய் குவித்துக்கொஞ்சும் மீன்களோஎனக்கொரு செல்லம் வேண்டுமென்கிறாள்பராமரிப்பை அஞ்சுகின்றனர் வீட்டார்பிள்ளைப்பாசம் நிறைவேற்றச்சொல்கிறதுஇயலாமை பின்னடைய வைக்கிறது அன்றோர்தினம் கீச்வீச்சென விடிகிறது…

Read more

மருத்துவர் பக்கம் – 27: H5N1 குறித்த முக்கியப்பார்வை

சில நாட்களுக்கு முன்பு, கர்நாடகாவின் டும்குரு மாவட்டத்தில் கணிசமான எண்ணிக்கையில் மயில்கள் மரணமடைந்து கிடந்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் சென்னையின் அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், கிழக்குக் கடற்கரைச் சாலை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் ஆயிரம் காகங்களுக்கு மேல் இறந்து கிடந்தது பரபரப்பாகப் பேசப்பட்டது.…

Read more

உருதுக்கவிதை உலகு – 1

This entry is part 1 of 3 in the series உருதுக்கவிதை உலகு

எத்தனை ஊழ்வினைஆறடி நிலமும் கிடைக்கவில்லைஎன்னைப் புதைக்கஎன் மண்ணில் – பகதூர் ஷா ஸஃபர் (1775-1862) ஆண்டு 1857, இந்தியாவில் கிளர்ச்சியை உண்டாக்கிய சிப்பாய்க் கலகம் ஆங்கிலேயரின் இரும்புக்கரங்களால் அடக்கப்பட்டது. மொகலாய மன்னர் பகதூர் ஷா கைது செய்யப்படுகிறார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக்…

Read more