விசுவநாதபுரி – 8
இரண்டு மூன்று முறைகள் அவள் பட்டனை அழுத்தியும் கூட வண்டி நகர்ந்தபாடில்லை என்றதும் ஏதோ சந்தேகம் தோன்ற, அவள் கிரீஸை நிமிர்ந்து பார்த்தாள். “ஹே… என்னடா இது? வண்டியை நகர விடாமல் இப்படிப் பிடித்து அழுத்திக் கொண்டிருந்தாயானால் ஸ்கூட்டர் எப்படி நகரும்?…