விதைத்த சோளக்காடு அறுவடைக்கு நிற்கிறதுதளவாடங்களுடன் கிளம்புகிறது குடும்பம்கோணிகளோடு நல்லாச்சியும்சிறு பையுடன் பேத்தியும் தொடர்கின்றனர் கும்பிட்டு அறுத்தமுதல் கதிரே சாவியாய் இருக்கஅடுத்தடுத்த கதிர்களும் அப்படியேபோனால் போகிறதெனஒன்றிரண்டு சோளமுத்துகளைச் சுமந்துவெறுஞ்சிப்பியாய் பிளந்திருக்கின்றன மீதமுள்ளவைபறவைகள் பாதி நாம் மீதியெனபிரிக்கத்தேவையின்றிகாலிப்பாத்திரத்தை வைத்திருக்கிறாள் மண்மாதாமலைத்து நிற்கின்றனர் மற்றவர்பரிகசிக்கிறாள் பேத்தி …
இதழ்கள்
போன அத்தியாயத்தில் ஹுண்டி பத்திரங்களைப் பற்றிப் பேசினது உங்களுக்கு ஞாபகம் இருக்குமென நினைக்கிறேன். அதனை வாசித்த ஒருவர், ‘ஹுண்டி பத்திரங்கள் நமது பாரதத் திருநாடு பொருளாதாரத்தில் எத்தகைய உயர்ந்த இடத்தில் இருந்திருக்கிறதென்பதற்குச் சான்றாகும்’ என்று என்னிடத்தில் சொன்னார். இந்த இடத்தில் ஒன்றைத் …
மலைமந்திர் நானும் என் அண்ணனும் புதுதில்லி வாழ்க்கைக்குப் பழகியிருந்தோம். நான் சமைக்க, குளிர் தண்ணீரில் என்னால் பாத்திரங்கள் கழுவ முடியாதென அண்ணன் அந்த வேலையைச் செய்வதுமாகப் பழகி இருந்தோம். நானே கூட பேருந்துகளில் பயணம் செய்யப் பழகிவிட்டேன். கும்பகோணத்தில் யாருமில்லாமல் தனியாக …
கொடகுவைச் சேர்ந்த எழுத்தாளர் காயப்பண்டா சாந்தி கே. அப்பண்ணா, 2017-ஆம் ஆண்டுக்கான கேந்திர சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருதைப்பெற்றவர். சாந்தி அப்பண்ணா தனது ‘மனசு அபிசாரிகை’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக இந்த உயரிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே ‘சந்தா புத்தக விருது’ மற்றும் …
எனக்கு வந்த ஓர் அலைபேசி விளிப்பு “வலி மிகும்/மிகா இடங்களை இன்னும் சொல்ல வேண்டும்” என்று கேட்டபோது “இணையத்திலேயே இருக்கிறது; ஊன்றிப் படிக்கலாமே” என்று மறுமொழி சொன்னாலும் “உங்கள் வழியில் நீங்களும் சொல்லுங்களேன்” என்று கேட்டுக்கொண்டது. மீண்டும் ஒரு முறை, ஒற்றுப் …
எட்டுத் திக்கும் கட்டியெழுப்பும் | ஸ்ரீதர் நாராயணன்
’பண்புடன்’ குழுமத்தாரிடமிருந்து எனக்கு இரண்டாவது அழைப்பு. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 2012ல் புத்தாண்டுச் சிறப்பிதழைத் தொகுத்து அளிக்கும் வாய்ப்பு அமைந்தது. அடுத்து, தற்போது 2026ம் ஆண்டில் “இந்தப் புத்தாண்டில் ஒரு சிறப்பிதழை ஒருங்கமைக்க இயலுமா?” என்று, ‘பண்புடன்’ பத்திரிகையாசிரியர் ஆசிஃப் மீரான் …
கடலுக்குள் மெல்ல உந்தப்படும் படகுகள் | அம்பை
ஒரு மொழியின் இலக்கியம் வளர்ச்சி அடைந்ததின் ஓர் அடையாளம் அது எவ்வளவுபேரை எட்டியுள்ளது என்பதைப் பொறுத்திருக்கிறது என்று பரவலாக நம்பப்படுகிறது. இது மொழியாக்கம் மூலம்தான் சாத்தியம். குறிப்பிட்டுச் சொன்னால் மேற்கு உலகை எட்ட மிகவும் முக்கியமானது மொழியாக்கம். இங்கு மேற்கு உலகு …
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மலையாள இதழான ‘சந்திரிகா’ இதழ் அவர்களது ஓணம் சிறப்பிதழுக்காக தமிழ்நாட்டின் இலக்கிய உலகிலிருந்து ஓர் உரையாடலை நடத்தினர். இந்த உரையாடலும், சந்திப்பும் திருவண்ணாமலையில் நடந்தது. எழுத்தாளர் பவா செல்லத்துரை, எழுத்தாளரும், மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி விருது …
உலகம் யாவையும் உருக்கொண்ட வாசிப்பு | ரா கிரிதரன்
கடந்த இருபது வருடங்களாக இங்கிலாந்தில் வசித்து வந்தாலும் வாசிப்பு ஆர்வமிக்க நண்பர்கள் குழு ஒன்று கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன் தான் அமைந்தது. இங்குள்ள புறச் சூழல்களில் ஓரிடத்தில் சந்திப்பதும் விவாதிப்பதும் அதைத் தொடர்ச்சியாகச் செய்வதும் நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றாகவே இருந்தது. …
வாழ்வியல் இயக்கங்களை வரலாறாகப் பதிவு செய்யும் பாணி தொன்றுதொட்டே இருந்து வருகிறது. எழுத்துருக்கள் தோற்றுவிக்கப்படும் முன்பே ஆரம்பகாலக் குகை ஓவியங்கள் மூலமாக அப்போதைய வரலாற்றை, சம்பவங்களைப் பதிவு செய்தனர். இதன்பின்னர் பேச்சு மொழி உருவாக, வாய்வழிக் கதைகளாகவும், பாடல்களாகவும் இவை அடுத்த …