அத்தியாயம் 20 ஹெசியோட்டும் திருவள்ளுவரும் – உழைப்பும் நீதியும் இணையும் இடம் உலகின் பழமையான ஞானநூல்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டு வாசிக்கும்போது, கிரேக்கத்தின் ‘வொர்க்ஸ் அண்ட் டேஸ்’ (Works and Days) நூலும் தமிழின் திருக்குறளும் மிகவும் சுவாரசியமான ஒற்றுமைகளை வெளிப்படுத்துகின்றன. இவ்விரு …
இதழ்கள்
நவீன வரலாற்றாய்வில் பாகோஸ் – கொடூரமான சதிகாரரா அல்லது மிகைப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரியா? பாகோஸைப் பற்றிய நவீன வரலாற்றாய்வின் முக்கியமான கேள்வி, பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய ஆசிரியர்கள் உருவாக்கிய உருவகம் எவ்வளவு வரலாற்று உண்மையைப் பிரதிபலிக்கிறது என்பதாகும். டியோடோரஸ், ஜஸ்டின் …
இந்த பன்றிக்காய்ச்சல் பிரபலமானது 2009-இல் இருந்துதான். அப்போதுதான் உலகத்தையே ஆட்கொண்ட மாபெரும் பன்றிக்காய்ச்சல் பரவல் நிகழ்ந்தது. இதை ‘Swine Flu Pandemic 2009‘ என்கிறோம். பன்றிக்காய்ச்சல் முதலில் எங்கிருந்து தொடங்கியது? பன்றிக்காய்ச்சல் என்பது ‘இன்ஃப்ளூயன்சா’ எனும் வைரஸ் வகையால் உருவாகும் நோயாகும். …
முற்றத்தில் நின்றிருந்த அந்த ஒற்றை வேப்பமரம், அதிகாலைப் பனியில் நனைந்து சொட்டிக் கொண்டிருந்தது. மாரிமுத்துவின் கையில் இருந்த பழைய இரும்புப் பெட்டி அப்படியொன்றும் கனக்கவில்லை. திணிக்கப்பட்ட ஒன்றிரண்டு துணிமணிகள் என்ன கனத்து விடப்போகின்றன? வீட்டின் கதவை இழுத்துப் பூட்டியபோது எண்ணெய் இடப்படாமல் …
… எங்கள் வாழ்நாள் முழுவதும் இப்படிப்பட்ட விஷயங்கள் நடந்து கொண்டிருக்குமோ என்று— இப்படிப்பட்ட வலிமையுடனும் அழகுடனும் யாரும் இருப்பதை எவரும் விரும்ப மாட்டார்களோ என்று— …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “விருப்புடன் வீழ்ந்தேனுன் உள்” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: ஆச்சர்யம் …
சிறந்த நடிகருக்கான கேரள அரசின் மாநில விருதை எட்டாவது முறையாக வென்ற மம்மூட்டியிடம் “முன்பு யேசுதாஸ், ‘இனி தனக்கு மாநில விருதுகள் வேண்டாம், இளையவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி விடுகிறேன்’ என்று கூறியது போல், நீங்களும் ஏன் இளையவர்களுக்காக வழிவிட்டு ஒதுங்கக் கூடாது?” …
…புயலைத் தடுத்து நிறுத்த முயலும் பழைய மரங்களைப் போல் பின்னால் நிற்கிறார்கள் பெற்றோர்…
அரிசிஉளுந்து அளந்தெடுத்துஅண்டாநிறைய அரைத்துவைத்துவெடிக்காத உப்புச்சீடையும் கருகாத வெல்லச்சீடையும்பிரிபிரியாய்க் கைமுறுக்கும் பக்குவமாய் அதிரசமும்பல்லில்லாத கிச்சாவுக்கு பதமான மைசூர்பாவுமாய்அரங்குவீட்டில் அடுக்குகிறாள் நல்லாச்சி‘எச்சியாக்கிராதியோ பிள்ளேளா..கண்ணனுக்குப் படைச்சுட்டு ஒங்களுக்குத்தாம்’ என்றபடிதொறவாலைப் பத்திரப்படுத்துகிறாள் இடுப்பில்அரங்குவீட்டில் ஒரு கண்ணும்பேரம்பேத்திகள் மேல் இன்னொரு கண்ணுமாக பச்சரிசி ஊறவைத்து பக்குவமாய் தானரைத்துமங்களமாய் மாக்கோலங்களைஇழைத்து …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “காலத்தை வென்ற கதை” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: கோல …