4. கின்தாரோ முன்னொரு காலத்தில், ஜப்பான் நாட்டில் அஷிகரா மலையில் ஒரு சிறுவன் அவனுடைய அம்மாவுடன் வாழ்ந்தான். அந்தச் சிறுவனின் பெயர் கின்தாரோ. ஜப்பானிய மொழியில் ‘கின்’ என்றால் தங்கம், ‘தாரோ’ என்பது ஆண் குழந்தைகளின் பொதுப்பெயர். கின்தாரோ மிகவும் வலிமையான …
இலக்கியம்
“மணி..!” “அம்மா.. விளையாடிக்கிட்டிருக்கேன்.” அவன் கையில் வண்ணப் பந்து. “இது ஏது உனக்கு?” “பக்கத்து டவுனில் இருந்து பாட்டி வாங்கி வந்தாங்க. ‘பூமராங்’ போல தூக்கிப் போட்டா திரும்பவும் நம் கைக்கு வந்துவிடும்” அவர்கள் வீட்டில் வேலை செய்யும் மகேஸ்வரியின் மகன் …
இந்த உச்சியிலிருந்து எல்லாம் பார்க்க முடிகிறது. சற்றுத் தூரத்தில் தேக்கு மரமொன்றில் நீலக்கழுத்து மஞ்சள் மூக்குப் பறவை ஒன்று தன் இணையுடன் அமர்ந்திருக்கிறது. அந்தப் பக்கம் சில பல காகத்தைப் போல பெரிய சைஸ் பறவைகள் அமர்ந்திருக்கின்றன. வெயில் ஏறிக் கொண்டிருப்பதைப் …
1.மிதக்கும் சோப்புக் குமிழிகள்அருகில் வண்ணத்துப்பூச்சிகள்பறக்கிறது மகிழ்ச்சி. 2.பாதி கடித்த ஆப்பிள்விரியத் திறந்த கதைப்புத்தகம்வியப்புக்கு முடிவில்லை. 3.குழந்தை பென்சிலால் தட்டும் ஒலிஜன்னல் விளிம்பில் தத்தித் தாவும் குருவிகற்கின்றனர் இருவரும் சிறுகச் சிறுக. 4.மரத்தில் சிக்கிய காற்றாடிஅந்தியில் உயர ஏறும் நிலாவிழ மறுக்கின்றன இரண்டும். …
ஆழ்ந்த வனத்தின் அமைதியைப் பிளந்துக் கொண்டு, “ஓ.. சீதா, ஓ.. இலக்குவா..” என்ற குரல் உதவிக்காகக் கெஞ்சும் அவல ஓசையாய் வெளிவந்தது. இந்தக் குரல் இராமனின் உயிரே அவனது உடலை விட்டுப் பிரிந்து செல்வதுபோல, கேட்பவர்களின் இதயத்தைக் கிழிக்கும்படி ஒலித்தது. ‘யார் …
மலையாள மூலம்: பாபு பரத்வாஜ் (பிரவாசிகளுடே குறிப்புகள் புத்தகத்திலிருந்து) முதல் மாதச் சம்பளத்தில் ஹஸன் ஒரு பெட்டி வாங்கினான். அங்கு லேபர் கேம்பில் உடன் வேலை செய்பவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. “எதற்காக இவ்ளோ பெரிய பெட்டி? 2, 3 மாசம் தொலைவில் …
காலிங் பெல் அடித்தது. கீதா எரிச்சலுடன் வந்து கதவைத் திறந்தாள். “மகாராணிக்கு இப்பதான் நேரம் கிடைச்சதா? இன்னும் கொஞ்சம் லேட்டா வரதுதானே?” என்று வெடுக்கென்று சொன்னாள். வாசலில் அமைதியாக நின்ற கமலா, “மன்னிச்சுக்கங்க அம்மா.. பாப்பாவுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்ல.. அதான் …
3. கச்சிக்கச்சியமா – சத்தமிடும் மலை. முன்னொரு காலத்தில், ஒரு ஜப்பானிய கிராமத்தில் ஒரு விவசாயியும் அவருடைய மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அவர்களுடன் ஒரு முயல் நட்பாகப் பழகியது. அவர்களும் முயலுடன் நட்பாக இருந்தனர். அந்த முயலை, விவசாயியும் அவர் மனைவியும் …
1.தரையில் இலையுதிர்க்கால இலைகாற்றில் சுழன்றாடும் குழந்தைவிழ அஞ்சுவதில்லை இருவரும். 2.ஓவிய நோட்டில் வண்ணத்துப்பூச்சிஉருளுகிறது கிரேயான்சிறகுகள் பெறுகின்றன நிறங்கள். 3.காற்றில் உதிருகின்றன பூவிதழ்கள்ஆச்சரியத்துடன் சேகரிக்கிறது குழந்தைஓட மறக்கிறது நேரம். 4.அந்திப் பூங்காகடைசிச் சிரிப்பைத் துரத்தும் எதிரொலிஆளற்று அசையும் ஊஞ்சல். 5.மழலையின் பள்ளி முதல் …