அசுரவதம் – இராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரமான சூர்ப்பணகையின் பார்வையில் செல்லும் கதை.
சடாயுவின் உடல் தகனமான அந்தப் பாறையை விட்டு இராமனும் இலக்குவனும் நகர மறுத்தனர். எரியும் நெருப்பு அணைந்து புகையத் தொடங்கியிருந்தது. அந்தப் புகையில் இராமனுக்குத் தன் தந்தை தசரதனின் முகமும், தியாகத்தின் வடிவமான சடாயுவின் முகமும் மாறி மாறித் தெரிந்தன. சடாயுவின் …