இதழ் 15

கள்ளியும் பூக்கும்

காலம் உறங்கும் இருட்டு அறையில்நிழல்கள் நிஜங்களை வேட்டையாடுகின்றன.நீலக் கண்ணீர்த்துளிகளாய்சூரியன் உருகி வழியகடந்த பாதைகளின் காலடித்தடங்கள்கள்ளிச்செடிகளாய் முளைத்து நிற்கின்றன தொண்டைக்குள் அடைபட்டுக் கிடந்த மௌனம்ஒரு கருப்புப் பறவையாய்ஆன்மாவைக் கொத்திக்கொண்டிருக்கஆழ்மனதின் கடலில் மூழ்கிவலிகளைச் சேகரிக்கிறேன் முத்துக்களென வானத்தை நோக்கியஒரு புதிய வாசல்தான் வலிகாலம் எறிந்து…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 7: உடைந்த உண்மை.

This entry is part 49 of 59 in the series அசுரவதம்

“ஆம், அவள் என் மகள்! நம் ரத்தம்! என் கருவறையில் உதித்த குழந்தை!” மண்டோதரியின் அந்த வார்த்தைகள் இராவணனின் தலைக்குள் இடிமுழக்கங்களாக வெடித்துச் சிதறின. அவனுடைய நரம்புகள் ஒரு கணம் செயலிழந்தன. தான் தூக்கி வந்தது தன் சொந்த மகளையா? அசோகவனத்தில்…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 8

This entry is part 14 of 22 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா அவனைத் தேற்றுங்கள். சோகம் ஆக்கிரமித்த உடலோடுஅமைதியாக நடக்கிறான்;அவனுக்கு என்னவானதென்று கேளுங்கள். ஆயிரம் முறை உடைந்த மனதைத்திரும்பத் திரும்ப ஒட்டவைத்து,பொறுமை தீர்ந்து சலித்து வீசியெறிந்தவன்;அப்படி என்னதான் நடந்ததென்று தெரிந்துகொள்ளுங்கள். வலிந்து ஒரு சிறு புன்னகையைமுகத்தில் தொங்கவிட்டுக்கொண்டு,வெளியே மட்டும் சிரிப்பது…

Read more

விசுவநாதபுரி – 7

This entry is part 7 of 11 in the series விசுவநாதபுரி

இரவில் உணவை வீணாக்கியதற்கான தண்டனையாகவோ என்னவோ, மறுநாள் விடிந்தது முதலே இரு பெண்களுக்குமான வேலைகள் முந்தைய நாட்களைக் காட்டிலும் மிகக் கடுமையானவையாகவே தரப்பட்டிருந்தன. அன்று ரிசார்ட்டில் தங்கியிருந்த உக்ரைனிய நடுத்தர வயதுத் தம்பதியினரை ஸ்கூபா டைவிங் அழைத்துச் சென்று, நாள் முழுதும்…

Read more

அறிவெழுச்சி: 8

This entry is part 8 of 17 in the series அறிவெழுச்சி

அஸ்பாசியாவின் ஆதாரங்கள்: வரலாற்றுச் சாட்சிகளை ஆய்வு செய்தல் “ஆதாரம் இல்லாத வரலாறு நினைவாக மாறுகிறது; ஆதாரங்களை ஆய்வு செய்யாத வரலாறு புராணமாக மாறுகிறது.” முன்னுரை அஸ்பாசியாவின் வாழ்க்கை குறித்து நாம் அறிந்திருக்கும் தகவல்கள், அவர் எழுதிய நூல்களிலிருந்து கிடைத்தவை அல்ல. உண்மையில்,…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 7

This entry is part 13 of 22 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா அந்த வீடு தொட்டிலில் பச்சிளங் குழந்தைகளின் நிரபராதியான சிரிப்போடு சேர்த்து,மரணப் படுக்கையில் முதியவர்களின் துயரக் கதறலையும் பார்த்தது அந்த வீடு.ஆனந்தக் கண்ணீரைக் கண்டு துள்ளிக் குதித்தது போலவே,கண்ணீர்த் துளிகளுக்கும் எதிர்ப்புடன் நின்றது அந்த வீடு. திடீரென ஒருநாள்உள்கலவரப்…

Read more

நல்லாச்சி – 41

This entry is part 41 of 43 in the series நல்லாச்சி

இடித்த பச்சரிசி மாவும்ஈருருண்டை வெல்லமும்இரண்டுக்கும் தோதான தேங்காய்களுமாகஒளவையாரம்மன் கோவிலுக்குப்புறப்பட்டுக்கொண்டிருக்கிறதுநல்லாச்சியின் குடும்பம் உப்பொரு வகை இனிப்பொரு வகையெனஅவித்து வைத்த கொழுக்கட்டைகளும்அவை வெந்த நீரில் காய்ச்சிய கூழுமெனஅம்மைக்கு இவர்கள் படைக்க“முன்தயாரிப்பு வகைகளும் கிடைக்குது மக்ளே”என்கிறாள் ஒளவை“புதியவையோ சூடாக்கியவையோ யானறியேன்ஊதித்தின்ற சுட்ட பழம் இன்னும் நெஞ்சினிக்கஊர்ப்பட்ட…

Read more

விசுவநாதபுரி – 6

This entry is part 6 of 11 in the series விசுவநாதபுரி

தன்மத்ரா மீண்டும் தனது கூட்டுக்குள் ஒடுங்கிக் கொண்ட சிறு பறவையானாள். ஷைலு மிரண்ட மான் போல அத்தையை விட்டு நொடி நேரம் அசைந்தாளில்லை. இருவரும் பசை போட்டு ஒட்டினாற் போல சேர்ந்தே அமர்ந்து, சேர்ந்தே எழுந்து, சேர்ந்தே உண்டு, சேர்ந்தே கண்ணயர்ந்து…

Read more

ஈற்றடிக்கோர் பாட்டு – 8

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “கார்முகில் நீங்கும் கரைந்து” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: கற்ற…

Read more