கவியரங்கங்கள் செவியரங்கங்கள். இதைப் புரிந்துகொண்டு தான் கலந்துகொள்ளும் கவியரங்கங்களைச் செவியரங்கங்களாக்கியவர் கவிஞர் ராஹத் இந்தூரி. உருது மொழியில் பேராசிரியராக இருப்பினும், இந்தித் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருப்பினும், அவர் கவியரங்கக் கவிஞராகவே மக்கள் நடுவில் அறியப்படுகிறார். உருதுவில் கவியரங்கங்கள் இலக்கியத்தின் ஒரு முகமாகச் …
Tag: