அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 7: உடைந்த உண்மை.
“ஆம், அவள் என் மகள்! நம் ரத்தம்! என் கருவறையில் உதித்த குழந்தை!” மண்டோதரியின் அந்த வார்த்தைகள் இராவணனின் தலைக்குள் இடிமுழக்கங்களாக வெடித்துச் சிதறின. அவனுடைய நரம்புகள் ஒரு கணம் செயலிழந்தன. தான் தூக்கி வந்தது தன் சொந்த மகளையா? அசோகவனத்தில்…