jafar pasha

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 11

This entry is part 17 of 19 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா பட்டினி இராஜ்ஜியத்தின் அதிபதிகள் அதோ,அவர்களே வலசைக் கூலிகள்பட்டினி இராஜ்ஜியத்தின் அதிபதிகள்முறிந்த இறக்கையோடு் முதுகோடு ஒண்டிய வயிற்றோடுகேலி செய்கிற பசியை எதிர்த்துக்கொண்டுசிதலமான நவசமூகத்தின் அடித்தளக் கற்களின் மேல்காறி உமிழ்ந்துநூறு மைல் தொலைவு இலக்கிற்காக நகர்ந்துகொண்டிருக்கும்பயணம் அது அந்த நடை…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 10

This entry is part 16 of 19 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா கபடப் புறா நான் வீசிய தானியங்களைத் தின்றுவிட்டுஒரு குறும்புக்காரப் புறா“கோவில் மசூதி சர்ச்” மேல்ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்த என் மேலேயே எச்சமிட்டது.ஒருவேளை“கரை வேட்டி” மாற்றியக் கபடப் புறாவாக இருக்குமோ என்னமோ?! “ஐந்து ஆண்டுகளுக்கு” ஒருமுறையே வரும் அந்தப்…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 9

This entry is part 15 of 19 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா ஒற்றை நட்சத்திரம் வெளியே மழை பொழிகிறதுஎனக்குள்ளும் மழை பொழிகிறதுஒரு மேகம் இரு கண்களின்பரஸ்பர சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டுகாலம் கண்களைத் துடைத்துக்கொள்கிறது ஒரு எரிமலை வெடித்துச் சிதறியது.என்னுள்ளும் நெருப்புப் பிரவாகம் பாய்கிறது.அதில் எதிர்நீச்சலடிக்கும் உள் மனிதனின்துயர அழுகைஅதுவொரு விரக வேதனை…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 7

This entry is part 13 of 19 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா அந்த வீடு தொட்டிலில் பச்சிளங் குழந்தைகளின் நிரபராதியான சிரிப்போடு சேர்த்து,மரணப் படுக்கையில் முதியவர்களின் துயரக் கதறலையும் பார்த்தது அந்த வீடு.ஆனந்தக் கண்ணீரைக் கண்டு துள்ளிக் குதித்தது போலவே,கண்ணீர்த் துளிகளுக்கும் எதிர்ப்புடன் நின்றது அந்த வீடு. திடீரென ஒருநாள்உள்கலவரப்…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 6

This entry is part 12 of 19 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா கடைசியில் மிஞ்சுவது சொப்பனமெல்லாம் தகனமாகிகணங்கள் கலவரத்தைக் கட்டிக்கொள்ளும்போதுபனிக்காலத்து குளிரிலும், வியர்த்துக் கொட்ட வைக்கும் கனவொன்றுஉன் இமைகள் மூடுவதற்குக் காத்துக்கொண்டிருக்கும் அழுது வடியும் குழந்தையைத் தோள் மாற்றி தூக்குவதுபோல்ஒவ்வொரு ஜாமமும், உன் துக்கத்தை நூறு நூறாகச் சுமந்துகொண்டிருக்கும்ஒருநாள் இராத்திரிஎப்போதும்…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 5

This entry is part 11 of 19 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா தூக்கம் இல்லாத இரவு சரியாக இதுதானென்று சொல்ல முடியாத சோகமொன்றுநரம்பில் பாய்ந்து மனதைத் தாக்கியதும்நெஞ்சுக்குள் “சிறைப்பட்டிருந்த” துக்க நதிகண்களிலிருந்து “விடுதலையாகும்” கண்களுக்குக் கனவுப்பசி எடுக்கும்போதுவீசிய இராத்திரி வலையில் தூக்கமீன் சிக்காதுமூடாத இமைகளுக்கு நடுவில் சிக்கிக்கொண்டதெளிந்தும் தெளியாத அவளுடைய…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 4

This entry is part 10 of 19 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா சித்திபேட் டூ மஸ்கட் வயா ஹைதராபாத்போகவேண்டும் என்று ஒருநாளும் இருக்காதுநிம்மதியற்ற வாழ்க்கை இருக்க ஒண்ணாதுகால் வீட்டில் இருந்தால் வயிற்றுப் பசி தீராதுஇறக்கை விரித்துக்கொண்ட மறுகணம் ஈரக்கண் காயாதுஇதுவே கடைசிமுறை என்றெண்ணிய ஒவ்வொரு முறையும்முடிவுகளெல்லாம் புதிய கலக்கங்களுக்குத் தளிர்…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 3

This entry is part 9 of 19 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா அறைக்குள் நுழைந்து கண்ணுக்குத்தப்பி ஒளிந்துகொண்டபாம்பு ஏற்படுத்திய பயம்இராத்திரி முழுக்கப் படுத்தி எடுப்பதுபோல்…தேகப் புற்றிற்குள் நுழைந்துமனதுக்கும் மூளைக்கும் நடுவேசட்டை கழற்றிவிட்ட ஒரு வார்த்தைஏற்படுத்திய பயம்வாழ்நாள் முழுக்கத் துரத்திக்கொண்டே இருக்கும்…. மூச்சுவிடுவதுபோலத் தான் இருக்கும்,ஆனால்,உள்ளுக்குள் எங்கோ பிணத்தைச் சுற்றியும் திரண்ட…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 2

This entry is part 8 of 19 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா காலம் ஒரு இறக்கையை முறித்துவிட்டால் பறக்க முடியாதஒற்றைச் சிறகு தும்பிகளின் கூட்டத்தினிடையே போய் நின்றுஜோடிச் சிறகுகளின் நிறம் மங்கிவிட்டதென்று புலம்பித் தள்ளுவாய் அழுதுகொண்டிருப்பாய் இடையறாதுஇன்றைய நாள் உன்னோடது இல்லையென்றோ உனக்கான நாள் வராதென்றோ பழைய ஆழமான காயங்களைச்…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 1

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா மறந்துபோக வேண்டும்தீங்கினை நினைவுறுத்திய விடியலைஅந்த விடியலை உசுப்பிவிட்ட இதயத்தைஅனைத்தையும் மறந்துபோக வேண்டும் வானக் கிண்ணத்திலிருந்த வெளிச்சத்தையெல்லாம் விழுங்கிவிட்டுவிக்கலோடு உன்முன்னால் வந்த இந்த இரவுக்குகொஞ்சம் போலக் கண்ணீர் புகட்டினாலும் சரிவிடிவதற்குள்ளே எல்லாவற்றையும் மறந்துபோக வேண்டும் காலத்திற்குத் தாகமெடுக்கும்போதெல்லாம்நெஞ்சின்…

Read more