யாரோ உலுக்கிவிட்டாற்போல கண் விழித்ததில் முழிப்பு வந்துவிட்டது கிருபாவுக்கு. பஸ் உறுமி முடித்து அப்போதுதான் நின்றிருந்தது. எரிந்த கண்களைக் கசக்கிவிட்டு ஜன்னலில் பார்க்க மோட்டல் தெரிந்தது. பகல் நேர வெளிச்சம் கண்ணைக் கூச, இறங்கலாம் என முடிவெடுத்து எழுந்தான். அருகில் இன்னமும் …
Tag: