எண்ட் டோஹ் த்ரெ – 10 (நிறைவுப்பகுதி)

“ஹாய் ஆராவமுதன் ஹியர்..” “சொல்லுடா” என்றேன் அனந்த்திடம். “என்ன சொல்ல?” “என்ன சடன்னா ஒரு பொண்ணு வந்து உன்னை லவ் பண்ணுதுன்னு அவ அப்பாவே சொல்றார்..” “அதாவது சித்தப்பா.. “அனந்த் சொல்ல ஆரம்பித்தான்.. ”என்னடா வாயடைச்சுப் போய்ட்ட?” – கேட்டார் ஸ்ரீனிவாச…

Read more

கொய்யாக் கவிதை

”கவிதை சொல்ல வந்தீங்களா?” ”ஆமாங்க” நான், அந்தப் பெண், இன்னும் ஒரே ஒருவர்… மொத்தமே மூவர் தான் இருந்தோம்… செல்லைப் பார்த்தேன். 1:54 ரெண்டு மணிக்குக் கவியரங்கம்னு அமைப்பாளர் கிட்ட இருந்து மெசேஜ் வந்திருந்தது. ”யாரும் வர்லீங்களா?” “தெரிலீங்க…… நான் பன்னெண்டரைக்கு…

Read more

கோழி மொட்டு கம்பெனி

கோவையிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில், பல்லடத்திற்கு அருகில் சுக்காம்பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது ‘ஆரண்ய குஞ்சு பொரிப்பகம்’. ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த முட்டை குஞ்சுப் பொரிப்பகத்தை ஊர் பொதுமக்கள் என்ன பெயரில் அழைக்கிறார்கள் என்று கேட்டால் அதன்…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 38

வரலாற்றில் போர்கள் நிலபரப்பை மற்றும் அது சார்ந்த அதிகாரத்தை கைபற்றவும் நடந்தவை. ஆனால் சில போர்கள் அந்தகாலத்தில் நிலவிய வணிக பொருளாதாரத்தின் போக்கையே  மாற்றி இருக்கிறது. அப்படிப்பட்ட போர்களில் மிக முக்கியமானது இரண்டாம் பியூனிக் போர். இரண்டாம் பியூனிக் போர் பற்றி…

Read more

தமிழே அமிழ்தே – 24

This entry is part 24 of 25 in the series தமிழே அமிழ்தே

தமிழரின் விருந்தோம்பல் அண்மையில் ஒரு நண்பரின் பதிவு இக்காலத்தில் உணவகங்கள் வணிகத்தில் வெற்றிக்கொடி நாட்டி வந்தாலும் மக்களின் உடல்நலம் குறித்து எந்த நல்லுணர்வும் இன்றி, எப்படியேனும் பொருள் ஆதாயம் என்ற போக்கில் செயற்படுவதைச் சுட்டிப் பேசியது. உண்மை தான். இக்காலம் பொருளே…

Read more

எண்ட் டோஹ் த்ரெ – 9

This entry is part 8 of 8 in the series எண்ட்.. டோஹ்.. த்ரெ

”ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே” – என்றான் அனந்த். ”ஓ.. அது பழைய படமோன்னோ.. நான் மலையாள டப் பார்த்தேன்” – என்றாள் ஆயுஷி. ”ஆயுஷி, ஐ மீன் இட்..” ”ம்க்கும்.” ”நன்னா ம்க்கும் சொல்ற..” ”அனந்த்.. நான் என்…

Read more

வான்திறந்து பெய்யாதோ விண்

கருமை சூழ் நள்ளிரவில் மாமழையின் மண்வாசம் வரஅறையின் சிறு அகல்விளக்கும் சுழற்காற்றினில் அல்லாட…காரிருள் சோக நிழல் போர்த்திய காதலியின் நெஞ்சமதுநூலறுந்த பட்டம் போல் வேதனையில்துடிதுடிக்க… கண் மூட மறுக்கும் நொடியெல்லாம் காதலனின் நினைவு வாட்டவிண்ணெட்டும் காதலது உள்ளுக்குள் வேதனையாய் வலிகள் தர…தவிக்க…

Read more

ஈற்றடிக்கோர் பாட்டு – 6

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். வான்திறந்து பெய்யாதோ விண் என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: காய்ந்த…

Read more

நல்லாச்சி – 40

This entry is part 40 of 41 in the series நல்லாச்சி

நல்லாச்சி உறங்குகிறாள்சமையலறைப் பாத்திரங்கள் ஓசையின்றிசைகையில் பேசிக்கொண்டிருக்கதாழ்வாரம் வரை வந்துதயங்கி தவிப்போடு அமர்ந்திருக்கும்வெயிலின் தங்க நிறம்படிகளில் தேன்துளிகளாய்த் தேங்குகிறது பகலெல்லாம் ஓயாமல் உழைத்த களைப்பில்பாயில் சாய்ந்திருக்கிறாள் நல்லாச்சிஇறகுகளை மெல்ல விரித்த தென்றல்அவளுக்கு இதமாய் விசிறகாற்றில் கலைந்த நிழல்கள்பூனைக்குட்டியாய் அவள் காலடியில் முடங்குகின்றனமுற்றத்தில் விளையாடும்…

Read more