மருத்துவர் பக்கம் – 25:  அவசர கால மாத்திரைகள்

இதய ரத்த நாள அடைப்பில் உயிர்காக்க உதவும் அவசர கால மாத்திரைகளை யாரெல்லாம் கையில் வைத்துக்கொள்ளலாம்? இதய ரத்த நாள அடைப்பு ஏற்படும்போது ரத்தக்கட்டியைக் கரைத்திட உதவும் ஆஸ்பிரின் + க்ளோபிடோக்ரெல் + அடோர்வாஸ்டேட்டின் மாத்திரைகளை உட்கொள்ளும்போது, ரத்தம் உறைதல் தன்மை…

Read more

5 நான்-கள்: அத்தியாயம் இரண்டு

This entry is part 2 of 5 in the series 5 நான்கள்

முதலில் ஒரு கல். கையைக் கொஞ்சம் குவித்து வீசியதில் தொபுக் க்ளக். குளத்தில் மூழ்கியது. இரண்டாவது கல்… தட்டையாகவும் கொஞ்சம் வேகமாகவும் எறிந்ததில் ஒரு இடத்தில் தொபுக் எனச் சத்தமிட்டுப் பின் தாவி சற்றுத் தூரத்தில் விழுந்தது. “பாவனி. என்ன செய்து…

Read more

வலைப்பூ – 5

This entry is part 5 of 7 in the series வலைப்பூ

மாலை நான்கு பதினைந்து. பிரிகேட் சாலை. போக்குவரத்துச் சத்தம் காதைப் பிளந்தது. தேநீரகத்தின் ஓரத்து மேஜை. அர்ஜுன் இரண்டாவது காபியைக் குடித்துக் கொண்டிருந்தான். கண்கள் கண்ணாடி கதவையே வெறித்தன. பதினேழு வருடங்களுக்கு முந்தைய மீனாவை அவனது மூளை தேடியது. மெல்லிய சுடிதார்.…

Read more

தொலைவிலிருந்து கேட்கும் பாடல்

வீடு பழகிக் கொண்டதுமெல்லிய சத்தங்களில் பேச-ஒரு நாற்காலி நகர்வது,தொண்டையைச் செருமும் கடிகாரம். மாலைகள் நிதானமாக வந்தடையும்சன்னலோரம் அவர் அமர்ந்திருக்கிறார்இன்றைய நடமாட்டத்தை விடஅதிகக் காலடிச் சுவடுகளை அறிந்து வைத்திருக்கும்அந்தச் சாலையைப் பார்த்தபடி. சுவர்கள் பழைய சிரிப்புகளைத் தாங்கி நிற்கின்றன,ஆனால் அது இப்போது தெளிவற்றுக்…

Read more

குறுங்கவிதை – மர்வான் மஃகூல்

தமிழாக்கம்: அனானி அரசியலற்றகவிதைஎழுதநான் பறவைகளைக்கவனிக்க வேண்டும்பறவைகளைக்கவனிக்கவேண்டுமென்றால்போர் விமானங்கள்அமைதியாக வேண்டும்.

Read more

குறுங்கவிதை – ஒமர் எல் அக்கட்

தமிழாக்கம்: சுரேஷ் பாபு ஒரு நாள்,போர்க்கவலைகள் இல்லாத பொழுதில்,உண்மையைச் சொன்னால் பாதிப்புகள் இராத பொழுதில்,தண்டிக்கப்படவேண்டியவர்கள் தப்பிவிட்ட பொழுதில்,எல்லாருமே எந்நேரமுமேஅநியாயத்துக்கு எதிராகஇருந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

Read more

முனைவர் ஹஸனுத்தின் அஹ்மது எழுதிய “The History of the Muslim Ummah” என்ற நூலின் அறிமுக உரையில் இருந்து சிறுபகுதி.

தமிழாக்கம்: அப்துல் ஜப்பார் வரலாறு என்பது அறிவின் உருவகம். அறிவியலின் ஆய்வகம். அது பல்வேறு விஷயங்களோடு மனிதனின் கடந்த கால சாதனைகள், சோதனைகள், வெற்றிகள், தோல்விகள் ஆகியவற்றையும் பதிவு செய்கிறது. வரலாறு என்பது நாடறிந்த அளவில் நாடுகளைப் பற்றிய செய்திகளாகவே இருக்கின்றன.…

Read more

பிணவறையில் உறங்குகின்றவர்கள் – பாபு பரத்வாஜ் (மலையாளம்)

பிரவாசிகளுடே குறிப்புகள் சிறுகதைத் தொகுப்பிலிருந்து.. தமிழாக்கம்: யாழினி சென்ஷி காணாமல் போன எனது நண்பனை தேடிக்கொண்டிருக்கும் போதுதான்  நான் மருத்துவமனையில் சவக்கிடங்கில் இருக்கும் அநாதைப் பிணங்கள் பற்றியும் தெரிந்து கொண்டேன். அதுவரை புத்தகங்களில் வாசித்து அறிந்தது  என்னமோ ஆத்மாக்கள் தன்னை உரித்துவிட்டு …

Read more

சவத்துணி – ‘கஃபன்’ – முன்ஷி ப்ரேம்சந்த்

தமிழாக்கம்: அபுல் கலாம் ஆசாத் பாகம் (1) குடிசையின் வாசலில் தகப்பனும் மகனும் அமைதியாக அமர்ந்திருந்தனர். அவர்களின் முன்னே குளிர்காய்வதற்காக எரிக்கப்பட்ட விறகுக்கரி கிடந்தது. குடிசையின் உள்ளே மகனின் இளம் மனைவி புதியா பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்தாள். அவள் துடித்து எழுப்பிய…

Read more

பானு முஷ்டாக்கின் ”ஹார்ட் லேம்ப் – தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்” – நூல் விமர்சனம்

கார்த்திகா வாசுதேவன் கன்னடத்தில் ”இதய ஹனதே” தமிழில் ”இதய விளக்கு” பானு முஷ்டாக்கின் “ஹார்ட் லேம்ப் மற்றும் இதர கதைகள்” சிறுகதைத் தொகுப்பு கடந்த 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசு வென்றிருக்கிறது. இதை தீபா பஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.…

Read more