நவம்பர் மாதத்தின் அதீத மழையானது, இரவு முழுவதும் வெளுத்துவாங்கி காலை ஆறரை மணிவாக்கில் சற்றே வேகத்தைக் குறைத்திருந்தது. செல்லம்மாள் கல்லூரியிலிருந்து சின்னமலை நோக்கிச் செல்லும் அந்த அகலமான சாலையில், மெட்ரோ கான்ஃக்ரீட் பாலத்தின் மேலிருந்து ஆங்காங்கே அருவிபோல் மழைநீர் ஊற்றிக்கொண்டிருந்தது. பின்னால்…
நம்ம மூத்தமவன் சார்..பேரு மாக்சிம் கார்த்தி, லீவுக்கு வந்துருக்கான்” என்றார் செல்லப்பா. கார்க்கி எப்படி கார்த்தி ஆனது என எனக்கு கேள்விகள் வராத, அறிஞர் அண்ணாவை தவிர வேறு அறிஞரை அறியாத காலக்கட்டம் அது. கேட்ட இரண்டாவது நொடி என் அப்பாவிடமிருந்து…
“எம்.டி. இப்போது பிஸியாக இருக்கிறார். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்கள் சார்” என்று அவரது உதவியாளர் ராம் சொல்லிவிட்டுப் போய் ஏறக்குறைய இரண்டு மணி நேரங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இப்போது ரகுவுக்கு என்ன செய்யவேண்டுமென்று புரியவில்லை. ‘ஒருவேளை திரும்பவும் சென்று நினைவூட்ட…
“நாம கெளம்பலாம்… எப்படியோ தங்கிக்க எடம் கெடச்சிருச்சு! அதுவும் நம்ம அபார்ட்மெண்ட்டிலேயே!! ஆனா, அஞ்சாவது மாடில, 512-ம் நம்பர்ல!” என்று, குளத்திலிருந்து கரையேறியவன்போல ஈரஞ் சொட்டச்சொட்ட கதவுக்கு வெளியே நின்று நடுநடுங்கியபடி தன் குடும்பத்தாரிடம் செல்வராஜ் சொன்னபோது நள்ளிரவு போலிருந்தது. ஆனால்…
காலை அஞ்சரை மணி. கனவில் நான் ஒரு அழகான தீவில் ஐஸ்வர்யா ராயுடன் இளநீர் குடித்துக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு சுனாமி வந்து ஐஸ்வர்யாவை இழுத்துச் சென்றது. கண் விழித்துப் பார்த்தால், சுனாமி இல்லை—என் செல்போன் ‘வைப்ரேஷன்’ மோடையும் தாண்டி அலறிக்கொண்டிருந்தது.…
ஆய்வுச் சுருக்கம்: உலகம் போற்றும் தமிழ்மொழியில் உயர்ந்த நூல்களுள் தலையாய நூலாகத் திருக்குறள் திகழ்கிறது. இந்நூல் மொழிவேறுபாடு, இனவேறுபாடு, சமய வேறுபாடின்றி அனைவரும் ஏற்றுப் போற்றும்படியாகத் திகழ்வதால் தான் பழங்காலம் முதற்கொண்டே பலரும் இதற்கு உரை எழுதிச் சிறப்பு பெற்று வருகின்றனர்.…
இங்கிலாந்து ராணியாகக் கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் ஆட்சி புரிந்த இரண்டாம் எலிசபெத் (1926 – 2022) தன்னுடைய 96 வயதில் இறந்தபோது, கோஹினூர் வைரம் பற்றிய புகைச்சல் மீண்டும் பரவ ஆரம்பித்தது. இங்கிலாந்து அரசிடம் மீட்டு, கோஹினூரை மீண்டும் இந்தியா கொண்டுவர…