நல்லாச்சி – 39

This entry is part 39 of 40 in the series நல்லாச்சி

கிளை நுனியில் ஊசலாடும்தூக்கணாங்குருவியின் பெருவீடு கண்டுவியப்புடன் வினவினாள் பேத்தி“கம்பியும் இல்லை, காரையும் இல்லை,எப்படி முடைந்தது இத்தகு பேரழகை?பட்டம் பயின்ற பொறியாளராலும்இப்படியோர் விந்தை இயலுமோ ?” மென்னகை புரிந்த நல்லாச்சிஇயற்கையின் அதிசயங்களில்இதுவுமொன்று என்றாள்;கூட்டுக்குள் மழைத்தூறல் நனைக்குமேஇரவானால் வெளிச்சத்திற்கு என்செய்யும்அசராமல் கேள்விகளை அடுக்குகிறாள் பேத்தி…

Read more

விசுவநாதபுரி – 2

This entry is part 2 of 5 in the series விசுவநாதபுரி

எல்லா நாட்களையும் போலவே அன்றும் அஸ்ஸாமின் முன்மாலைப் பொழுதொன்றில் பள்ளி விட்டு வீடு நோக்கிக் குதூகலமாகத் திரும்பிக் கொண்டிருக்கையில் தன்மத்ராவுக்குத் தெரியாது நாளை முதல் பள்ளிக்குச் செல்கையில் டாட்டா காட்டி வழியனுப்பி வைக்கத் தனது அன்பான அம்மா உயிருடன் இருக்கப் போவதில்லை…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 3

This entry is part 9 of 12 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா அறைக்குள் நுழைந்து கண்ணுக்குத்தப்பி ஒளிந்துகொண்டபாம்பு ஏற்படுத்திய பயம்இராத்திரி முழுக்கப் படுத்தி எடுப்பதுபோல்…தேகப் புற்றிற்குள் நுழைந்துமனதுக்கும் மூளைக்கும் நடுவேசட்டை கழற்றிவிட்ட ஒரு வார்த்தைஏற்படுத்திய பயம்வாழ்நாள் முழுக்கத் துரத்திக்கொண்டே இருக்கும்…. மூச்சுவிடுவதுபோலத் தான் இருக்கும்,ஆனால்,உள்ளுக்குள் எங்கோ பிணத்தைச் சுற்றியும் திரண்ட…

Read more

எண்ட் டோஹ் த்ரெ – 7

This entry is part 6 of 8 in the series எண்ட்.. டோஹ்.. த்ரெ

வாரத்தில் ஐந்து நாட்கள் நெட்டி முறிக்கிற வேலை.. இருப்பதோ மார்க்கெட்டிங் என்றாலும் கூட ஷாப் விசிட், சேல்ஸ் பற்றிய கவலைகள்.. மீட்டிங்குகள் என பொழுது எட்டு மணி எட்டரை என ஓடி விடும்.. வந்தால் தூங்கத்தான் சரியாக இருக்கும் அனந்திற்கு.. வெள்ளி,…

Read more

ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 4 – ஹைக்கூ இலக்கணம்

ஜப்பானிய மொழியின் கட்டமைப்புக்கு இந்தச் சுருக்கமான ஒலியசை இலக்கணம் மிகக் கச்சிதமாகப் பொருந்திப் போனதைப் பார்த்தோம். ஆனால், ஹைக்கூ கடல் கடந்து பிற மொழிகளுக்குப் பயணப்பட்டபோது, இந்த மரபான 5-7-5 இலக்கணம் ஒரு பெரும் சவாலாக மாறியது. ஆங்கிலம் போன்ற மேலைநாட்டு…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 1: அச்சத்தில் அவள்

This entry is part 44 of 47 in the series அசுரவதம்

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை; இரக்கப்படுவதுமில்லை. காலம், எந்த உணர்வுகளும் தங்காத வெற்றிடத்தின் ஊற்று. அது தன் மாபெரும் சதுரங்க விளையாட்டை ஒரு கொலைவாளின் தன்மையோடு இரக்கமின்றியே ஆடி முடிக்கிறது. விதியின் முன் எப்பேர்ப்பட்ட சக்கரவர்த்தியும் ஒரு சாதாரண பகடைக்காய் மட்டுமே. படைத்தவனே…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 36

உலக அளவில் நடந்த பல போர்களுக்கும், பேரரசுகளின் எழுச்சிக்கு மற்றும் வீழ்ச்சிக்கு என அந்தக்கால வணிகத்தில் முக்கியப் பங்காய் இருந்த பதினான்கு கிலோமீட்டர் அகலம் கொண்ட ஒரு கடல் வணிகப்பாதை தான் காரணமாக இருந்தது. அதென்ன பாதை? ஜிப்ரால்டர் நீரிணை. அது…

Read more

அறிவெழுச்சி: 3

This entry is part 3 of 6 in the series அறிவெழுச்சி

அஸ்பாசியா: வரலாறு உண்மையில் என்ன சொல்கிறது? “வரலாற்றின் முதல் கடமை உண்மையை மறைக்காமல் கூறுவது; ஆதாரம் இல்லாததை உண்மையெனக் கூறாமல் இருப்பது.” முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றி எழுதுவது எளிதானது அல்ல. காரணம், அவரைப் பற்றிய செய்திகள் குறைவாக இருப்பது அல்ல; மாறாக,…

Read more

ஞான நூல்கள் – 4 & 5

This entry is part 2 of 5 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 4 ஷுருப்பாக்கின் அறிவுரைகளும் திருக்குறளும் – காலத்தை வென்ற ஒத்த சிந்தனைகள் உலகின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த மனிதர்கள் ஒரே மாதிரியான வாழ்க்கை நெறிகளைப் பற்றிச் சிந்தித்திருக்க முடியுமா? இந்தக் கேள்விக்கான விடையைத் தேடும்போது, ஷுருப்பாக்கின் அறிவுரைகளையும்…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 1

முன்னுரை: அகாமனியப் பேரரசின் அரசியல் சூழலும் பாகோஸின் எழுச்சியும் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட அகாமனியப் பேரரசு (Achaemenid Empire), உலக வரலாற்றின் முதல் மிகப்பெரிய பன்னாட்டுப் பேரரசுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேற்கில் ஏகியன் கடற்கரை முதல் கிழக்கில் சிந்து நதிப்பகுதி…

Read more