வெளியீடு: தமிழ்வெளி பதிப்பகம்ஆசிரியர் : ராணி கணேஷ் எழுத்தாளர் ராணி கணேஷின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு, வெறும் புனைவுகளின் தொகுப்பாக இல்லாமல், திருநெல்வேலி மண்ணின் வாழ்வியலையும் மனிதர்களின் உணர்வுகளையும் அப்படியே அள்ளித்தரும் ஒரு காலப் பெட்டகமாகத் திகழ்கிறது. ஆசிரியர் திம்மராஜபுரம் என்ற …
ராஜேஷ் வைரபாண்டியன், Rajesh Vairapandian
ராஜேஷ் வைரபாண்டியன், Rajesh Vairapandian
ராஜேஷ் வைரபாண்டியன்(நிலாரசிகன்) கவிஞர் மற்றும் எழுத்தாளர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் நாவல், கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை எழுதி வருகிறார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் ஆனந்த விகடன், வார்த்தை, உயிர்மை, கல்கி, புன்னகை, அகநாழிகை, நவீன விருட்சம், உயிர் எழுத்து, கல்குதிரை, கொம்பு போன்ற இதழ்களிலும், கீற்று, கூடல்திணை, அதிகாலை, உயிரோசை, திண்ணை, தமிழோவியம் போன்ற இணைய இதழ்களிலும் வெளியாகி இருக்கின்றன. 2011க்கான "சுஜாதா சிறந்த சிற்றிதழ் விருது" பெற்றிருக்கும் 361 என்னும் தீவிர நவீன இலக்கிய சிற்றிதழின் ஆசிரியர்.
அம்மா இறந்த செய்தி வந்தபோது நான் அடித்துப் பிடித்து ஊருக்கு ஓடவில்லை. அம்மாவின் இறப்பு என்பது நகரத்தில் இருக்கும் எனக்கு ஒரு தகவலாக மட்டுமே வந்ததால் அது என்னைப் பாதிக்கவில்லை. ஆனால், பஸ்ஸிலிருந்து இறங்கி, வீட்டின் வாசலில் காலை வைத்த தருணத்தில்தான், …