தமிழாக்கம்: செல்வராஜ் ஜெகதீசன் மழையில்லாத, சற்றே சூடான ஒரு திங்கட்கிழமை காலை, எப்போதும் சீக்கிரம் எழுந்து விடும் ஆரேலியோ எஸ்கோவர் (படித்துப் பட்டம் பெறாத பல் மருத்துவர்) காலை ஆறு மணிக்கு தன் அலுவலகத்தைத் திறந்தார். பிளாஸ்டர் அச்சில் பொருத்தப்பட்டிருந்த சில …
Author
செல்வராஜ் ஜெகதீசன், Selvaraj Jegadeesan
செல்வராஜ் ஜெகதீசன், Selvaraj Jegadeesan
எழுத்தாளர் செல்வராஜ் ஜெகதீசன் 1969 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தற்சமயம் பணிநிமித்தம் (மின்பொறியாளர்) அபுதாபியில் (ஐக்கிய அரபு குடியரசு) வசித்து வருகிறார். "அந்தரங்கம்" (2008), "இன்னபிறவும்" (2009), “ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்” (2010), “நான்காவது சிங்கம்” (2012) “சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை” (2014) “பிரிவின் சாசனம்” தேர்ந்தெடுத்த கவிதைகள் (2019) ஆகிய கவிதைத் தொகுப்புகள் “யுகதர்மம்” சிறுகதைத் தொகுப்பு (2021) “இரண்டில் ஒன்று” (2020) குறுநாவல் தொகுப்பு & “கவிதையின் கால்தடங்கள், 50 கவிஞர்களின் 400 கவிதைகள் தொகுப்பு” (2013) வெளியாகியுள்ளன.