ஒரு குழந்தை கடந்த ஐந்து வருடங்களாக என்னுடைய கதைகளைப் படித்து அவ்வப்போது உரையாடி வருகின்றாள். இந்த கொரோணோ காலத்திற்கு இடையில் சந்தித்தபோது லாக்டவுன் நாட்களில் ஆங்கில நூல்களைத் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்துவிட்டாள் என்று அவளுடைய பெற்றோர் மகிழ்ந்தனர். “அடுத்த என்ன தமிழ் …
கட்டுரை
ஒருவரை ஆபாசமாகத் திட்டுவது கோழைத்தனத்தைக் காட்டுகிறது. இதுவே வீரம் என்று நினைப்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்: தற்போது சைபர் கிரைம் பிரிவு வலுப்பெற்றுள்ளது. நீங்கள் செய்யும் அனைத்துச் செயல்களையும் எளிதாகக் கண்டறிய முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்பதே நம் கடமை. அதுவே …
ஏனுங்க்கா.. எங்குட்டு போய்ட்டு வர? மாறம் பொண்டாட்டி தவறீட்டாளமா போ..அட.. என்னாச்சு,நேத்து கோட பால் கொண்டுவந்தாளே சொசைட்டிக்கு..பாத்து பேசிட்டு கோட வந்தனே.. நேத்து எல்லாங் கோயலுக்கு போயிறுப்பாங்களாட்ட இருக்குது டெம்பால,இவ சொல்ல சொல்ல கேக்காம கங்குலயே ( ஓரத்துல) உட்கார்ந்துருக்கறா,எப்படியோ தவறி …
மருத்துவர் பக்கம் – 4: பழங்களும் பாதகங்களும்
உடல் எடையைக் குறைக்க எண்ணுபவர்கள் செய்யும் முக்கிய விஷயம் உண்ணும் கலோரி அளவைக் குறைப்பது, உண்ணும் மாவுச்சத்து அளவைக் குறைப்பது, கொஞ்சம் உடல் உழைப்பைக் கூட்டுவது
ராஜ்ஜியங்களை எப்படியாக உருவாகிருக்கக் கூடுமென்பதைச் சொல்லிருந்தேன். அப்படி ஒரு கூட்டத்தால் எல்லா இடங்களிலும் சென்று தங்களுக்குத் தேவையானவற்றைக் கொலை செய்து திருடி கொண்டு வந்துவிட முடியுமென்கிற நிலை இருந்திருந்தால் இன்றைய தேதி வரைக்குமே கற்காலத்தில் தான் இருந்திருப்போம்.வணிகம் என்பது பிறந்திருக்காது. ஒரு …
காலையில் எழுகிறீர்கள்..ஒரு தேவதை வீட்டில் 1 கோடி ரூபாய் பணத்தை போட்டுவிட்டு போயிருக்கிறது. வீட்டு முகப்பில் அதே தேவதை டயோட்டா காரை நிறுத்தியிருக்கிறது. உங்கள் மனைவி/தாய்க்கு 1 கிலோ தங்கம் பரிசாக விட்டு போயிருக்கிறது ஆனால் தேவதையை வாழ்த்தி, கொண்டாடி கோயில் …
இன்று சொன்ன இதே வார்த்தைகளை அவர் 2016ம் ஆண்டே சொல்லி இருக்கிறார். அதுவும் அவர் பேசியது கம்பன் திருநாள் என்ற கம்பன் கழக மேடையில் தான். அப்போது பெரியதாக எதிர்ப்பு எழாதது கம்பன் கழகத்தார்கள் அசிங்கப்படவேண்டிய ஆச்சரியம் தான்.
மினிமலிசம் 3 :- குழந்தை வளர்ப்பும், குழந்தைகளின் பொறுப்பும்
சில சமயம் பெற்றோர் தம் பிரச்சனையை சொல்ல ஆள் இல்லாமல் தன் குழந்தையை தனக்கு சமமான நணபராக பாவித்து தன் பிரச்சனைகளை அதனிடம் இறக்கி வைக்க ஆரம்பித்துவிடுவார்கள். குழந்தை இங்கே ஒரு தெரபிஸ்டின் பணியை செய்கிறது உளவியலில் இதற்கு பேரண்டிபிகேசன் (Parentification) …
தனிமைக்கான நேரமா கற்றலுக்கான வரமா
தனிமை என்பது மனித வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்ட நிலையில், அதன் பல்வேறு வகைகளை புரிந்து கொள்வது அவசியம். சில மணி நேரங்கள் அல்லது சில நாள்களில் தனித்து இருக்க வேண்டிய சூழல் தவிர்க்க இயலாது.
கணவனோ மனைவியோ மற்ற எல்லோரிடமும் பழகுவதைப் போலவே, தங்களுக்குள் பழகிக்கொள்ள வேண்டும் என்பதில்லை. வன்முறை சார்ந்த புகார்கள் பொதுவாக நீதிமன்றங்களுக்கு வரும்போது, நண்பர்கள், பெற்றோர்கள், உடன் பணிபுரிபவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டு அல்லது அதிர்ச்சியடைந்து போகிறார்கள். நம்பிக்கையின் நெருக்கடி அதிகம் எழுகிறது. பெரும்பாலான …