”வாக்குகள் துள்ளி வருகின்ற வாயினில்நாக்கைச் சுருக்கல் நலம் இந்த நாக்கு பிறந்ததிலிருந்து நம்மிடம் கூடத்தான் இருக்கிறது..ஆனால் அதைக் கட்டுப் படுத்தவில்லை எனில் அதல பாதாளம் தான்..அதுவும் இளமையில் தறிகெட்டு ஓடும்… ஏனெனில் உடலில் ஓடும் ரத்தம்… அதில் உள்ள உணர்வுகள் தரும் …
இதழ்கள்
முன் குறிப்பு : இது அரசியல் பதிவு… இல்லை! எழுதுவது குறித்து ஒரு நண்பரோடு பேசிக் கொண்டிருந்தேன். பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதும் முறை பற்றிப் பேச்சு திரும்பியது. ஒலிக்கும் முறையிலேயே தமிழில் எழுதுகிறோம் என்பதால் அச்சொற்களின் உச்சரிப்புக்கு எவ்வளவு …
மண்பட்ட பாவாடையோடு மண்ணிலே விளையாடினாய்விறகடுப்பில் பூத்த புகையில் கண் சிவந்து சிரித்தாய்இந்தக் கிராமம்தான் என் உலகம்என் குடும்பம்தான் என் சந்தோஷம்இந்தச் சிறு வட்டமே என் வானம்உனக்கும் இங்குதான் இடமென்றுஇத்தனை வருடங்களாய் நான் வாழ்ந்தேன்வெளியிடம் வேறு தேசம் தெரியாமலேஎன் வாசல் தாண்டிப் போகாதே …
பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் உணவு மற்றும் ஆரோக்கிய ரகசியங்கள்
ப்ரிட்டிஷ் அரசவம்சம் உலகின் இரண்டாவது தொன்மையான ராஜவம்சம் ஆகும். உலகெங்கும் உடல்பருமன் பிரச்சனை பெரிதாகிக்கொன்டு இருக்க, ப்ரிட்டிஷ் ராஜவம்சத்தின் தொல்மரபுகள் அவர்களை நோய், நொடி அண்டவிடாமல் காக்கிறது. இயற்கையான உணவுப் பழக்கம்ராஜவம்சத்துக்கு ப்ரிட்டன் முழுக்க எஸ்டேட்டுகள் உண்டு. மன்னர் சார்லஸுக்கு அரிய …
அந்நாளைய அரபு சமூகம் அடிமைத்தனம், பெண்களிடம் அவமதிப்பு, இன-இனம் பிரிவினை, வன்முறை, மது, சூதாட்டம் போன்ற அநீதிகளால் நிரம்பியிருந்தது. ‘கஅபா’ என்றழைக்கப்படும் இறைஇல்லத்தில் நூற்றுக்கணக்கான சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அநீதியும், அடக்குமுறைகளும், ஆதிக்க மனப்பான்மையும், சாதீய அடிமைத்தனங்களும் நிறைந்திருந்த சூழலில் பிறந்தார் அல்-அமீன் – …
வயலில் நடக்கும் அறுவடையை மேற்பார்வையிடவென தொற்றிக்கொண்டு கிளம்பினாள் பேத்தியும் கேள்விகளும் பதில்களுமாய் வழிப்பாதையை நிரப்பிக்கொண்டே சென்றாலும் அறுவடை என்பது ஒரு வடையல்ல என்பது சற்று ஏமாற்றத்தையே கொடுத்தது அவளுக்கு
போன அத்தியாயத்தில் மனிதர்கள் எப்படி நாடோடிகளில் என்கிற நிலையில் இருந்து சமூகமாக எல்லோரும் ஒன்றிணைந்து வாழத் தொடங்கினார்கள் ? என்கிற கேள்வியோடு முடித்திருந்தேன். மனிதர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து வாழ தொடங்கியது என்பது மனிதகுலத்தின் வரலாறு என்பது நாடோடி வாழ்க்கையிலிருந்து நிரந்தர சமூகங்களாக …
பல மினிமலிஸ்டுகள் என்வெலப் முறையை (Envelope Method) பின்பற்றுகிறார்கள். மாதத் தொடக்கத்தில் “வாடகை”, “மளிகை”, “உடைகள்” என்று தனித்தனியாக உறைகளில் பெயரை எழுதிவிட்டு, அந்தத் தேவைக்கு ஏற்ப பணத்தை உள்ளே போட்டு வைப்பார்கள். அந்த உறையில் உள்ள தொகை முடிந்துவிட்டால், அந்த …
தண்டகாரண்யத்தின் அடர்ந்த காடு, நிலவொளியில் குளித்து, ஒரு அசாத்தியமான மௌனத்தில் உறைந்திருந்தது. கோதாவரி நதியின் அலைகள், பௌர்ணமி நிலவின் ஒளியில் வெள்ளிப் பளபளப்பாய் மின்ன, கரையோர மூங்கில் மரங்களின் நிழல்களை அலைகளில் நடனமாடச் செய்தன. வழக்கமாக இந்த இயற்கை எழில் காமவள்ளிக்கு …
என்னைச் சுற்றிக் காரிருளில்ஏக்கத்துடன் நான் நடக்கின்றேன்கண்ணைச் சுழற்றிப் பார்க்கையிலேககன வெளியா புரியவில்லைவிண்மீன் தொடுக்க ஆசையுடன் விரைவாய் இருந்த பொழுதினிலேஎண்ணம் கலைந்த மாயமென்னஏற்றம் வருமா என்வாழ்வில்… தெரியவில்லை.. ஏதோ தொடர்ச்சியாய் மன ஒலியா புரியவில்லை..மெல்லப் பிதற்றுகிறேன் என்று மட்டும் தெரிகிறது.. இருப்பது படுக்கையில்.. …