1. சரசரக்கும் சருகுகள்கிளை தாவும் அணில்காற்றின் வேகத்தில். 2. அமைதியான பின்வாசல்அணிலின் வாலசைவு விளையாட்டுநடனமாடும் அசைவின்மை. 3. மரப்பட்டையைச் சூடேற்றும் வெயில்கொட்டையைக் கொறிக்கும் அணில்திட்டமிடும் குளிர்காலம். 4. புற்களில் காலைப் பனித்துளிநொடியில் மறையும் கால்தடங்கள்நிசப்தத்தைக் கைப்பற்றும் அணில்கள். 5. மிதக்கும் மேகங்கள்மரத்துக்கு …
இலக்கியம்
மூன்று ஆண்டுகள் உறங்கியவன் ( 三年寝太郎 – நெதாரோ) முன்னொரு காலத்தில், ஒரு ஜப்பானிய கிராமத்தில் வயதான அப்பாவும் அம்மாவும் வாழ்ந்துவந்தனர். அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் வளர்ந்து தன்னுடைய அப்பாவுக்கு உதவியாக விவசாயத்தில் உதவி செய்யாமல், எப்போதும் தூங்கினான். …
வாழும் பல்லியும் மனைப்பாம்பும்அரங்கு வீட்டில் உலவும் தேள்களும்அசைத்துப்பார்த்ததில்லை பேத்தியைபெரிய தாத்தாவின் முழ நீளத்தாடிக்கும்மிலிட்டரி மாமாவின் கம்பீர மீசைக்கும்சற்றும் பயந்ததில்லை அவள் கண்ணைக்குத்துவதாய்ச்சொல்லப்படும் சாமியிடமும்தூக்கிச்சென்றுவிடுவதாய்நிறுத்தப்படும் பூச்சாண்டியிடமும்ராஜபார்ட்டுகளுக்குக் கோமாளிவேஷமிடுகிறார்களேயெனபரிதாபமேயுண்டு அவளுக்குதேனீக்குப் பயப்படாத மாமன்குளவிக்கு அஞ்சும் விந்தையும்முரட்டுக்காளையைத் தட்டி விலக்கும் செல்லாச்சிமருமகளிடம் காட்டும் பணிவும்என்றுமே புரிந்ததில்லை …
எனக்குக் கோபம்,கோபமாய் வருகிறது. நான் தத்தி.. முற்பிறவியிலும் இந்த வாழ்க்கையிலும். ம்.. கோபம் வந்தென்ன?. சரியான செயலைச் செய்ய முடியவில்லையே. அவன் குரல் வேறு அவ்வப்போது. “உனக்குத்தான் வேண்டியதை அவ்வப்போது செய்து கொண்டிருக்கிறேனே? இன்னும் என்ன வேண்டும் உனக்கு?.. “போடா.. உன்னை, …
சென்னையை அடுத்த புறநகர்ப்பகுதியான செங்குன்றத்தில் உள்ள ஒரு அரவைமில்லில் ஒரே போலீஸ் கூட்டம். நிறைய அதிகாரிகள், அதில் ஒரே ஒரு பெண் சாதாரண உடையணிந்து, பேசிக்கொண்டிருந்தாள். அவள் பெயர் மணிமேகலை. சொற்பத் தொகையான ரூபாய் 1,000/_க்கு, மணிமேகலையும் அவள் குடும்பமும் முழுக்க …
5. குரங்கும் நண்டும் ( 猿蟹合戦 ) முன்னொரு காலத்தில், ஜப்பானில் ஒரு விளைநிலத்தில் குரங்கும் நண்டும் வசித்து வந்தன. ஒருநாள் நண்டு தன் கொடுக்கில் சோற்று உருண்டையைச் சுமந்து சென்றது. குரங்கு தன் கையில் சீமைப்பனிச்சை என்னும் பழத்தின் விதையை …
4. கின்தாரோ முன்னொரு காலத்தில், ஜப்பான் நாட்டில் அஷிகரா மலையில் ஒரு சிறுவன் அவனுடைய அம்மாவுடன் வாழ்ந்தான். அந்தச் சிறுவனின் பெயர் கின்தாரோ. ஜப்பானிய மொழியில் ‘கின்’ என்றால் தங்கம், ‘தாரோ’ என்பது ஆண் குழந்தைகளின் பொதுப்பெயர். கின்தாரோ மிகவும் வலிமையான …
“மணி..!” “அம்மா.. விளையாடிக்கிட்டிருக்கேன்.” அவன் கையில் வண்ணப் பந்து. “இது ஏது உனக்கு?” “பக்கத்து டவுனில் இருந்து பாட்டி வாங்கி வந்தாங்க. ‘பூமராங்’ போல தூக்கிப் போட்டா திரும்பவும் நம் கைக்கு வந்துவிடும்” அவர்கள் வீட்டில் வேலை செய்யும் மகேஸ்வரியின் மகன் …
இந்த உச்சியிலிருந்து எல்லாம் பார்க்க முடிகிறது. சற்றுத் தூரத்தில் தேக்கு மரமொன்றில் நீலக்கழுத்து மஞ்சள் மூக்குப் பறவை ஒன்று தன் இணையுடன் அமர்ந்திருக்கிறது. அந்தப் பக்கம் சில பல காகத்தைப் போல பெரிய சைஸ் பறவைகள் அமர்ந்திருக்கின்றன. வெயில் ஏறிக் கொண்டிருப்பதைப் …
1.மிதக்கும் சோப்புக் குமிழிகள்அருகில் வண்ணத்துப்பூச்சிகள்பறக்கும் மகிழ்ச்சி. 2.பாதி கடித்த ஆப்பிள்விரியத் திறந்த கதைப்புத்தகம்வியப்புக்கு முடிவில்லை. 3.குழந்தை பென்சிலால் தட்டும் ஒலிஜன்னல் விளிம்பில் தத்தித் தாவும் குருவிகற்கின்றனர் இருவரும் சிறுகச் சிறுக. 4.மரத்தில் சிக்கிய காற்றாடிஅந்தியில் உயர ஏறும் நிலாவிழ மறுக்கின்றன இரண்டும். …