கவிதை

ஒரு துளியின் துளிர்ப்பு

சாம்பல் படர்ந்த இதயங்களின் மேல்மழைத்துளிகள்ராகம் பாடிச் செல்கின்றனசுட்டெரித்த சொற்களின் வடுக்களைக் கழுவிமனதுக்குள் புதைந்திருந்த மௌனத்தைபாட வைக்கிறது அந்தப் பெருமழை. சொற்களால் வீழ்த்தப்படும் மனிதர்களைஇயற்கை ஒருபோதும் கைவிடுவதில்லைகனிவுடன்அமுதம் பொழிந்து உயிர்ப்பிக்கிறதுபேரழிவுக்குப் பின் நிகழும்பேரன்பின் துளிர்ப்பு அது சுட்டெரித்த எதிர்ப்புகளையெல்லாம் உரமாக்கிஅவநம்பிக்கையின் வேர்களை அறுத்தெறிந்துமன்னித்தலின்…

Read more

ஈற்றடிக்கோர் பாட்டு

முகநூலில் வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை வழங்கியிருந்தோம். அன்றாகும் கூற்றாய் அறம் என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். சக்தி பிரபா சுழன்றாடும் இறுமாப்புநன்றூறி நிற்கும்கடையரும் – மண்ணில்பண்டாடி…

Read more

அப்பாவின் ஸ்கோர்

தந்தையர் தினக் கவிதை:
…பையனுக்கு சிக்ஸர்கள் வேண்டும்
அப்பா எளிதான பந்துகளை வீசுவார்
பையனுக்கு ரன்கள் வேண்டும்
அப்பா கேட்சுகளை தவற விடுவார்
பையனுக்கு வெற்றி வேண்டும்
அசாத்திய நிலைத்தன்மையுடன்
அப்பா தோற்பார்…

Read more

நல்லாச்சி – 37

This entry is part 37 of 41 in the series நல்லாச்சி

சந்தைவிலை சரியாய் அமையவில்லையாம்கொட்டி வீசப்பட்டிருக்கின்றன காய்கனிகள்கூடைகூடையாய் சாலையோரத்தில்எதிர்ப்புமுகம் காட்டும்விதமாய்கண்டு பதைபதைக்கிறாள்விவசாயியும் தாயுமான நல்லாச்சிஊனுறக்கம் மறந்து அல்லும்பகலும் காத்ததெல்லாம்பயிர்வாடத் தான் வாடி நின்றதெலாம்அழிய விடுவதற்காகவோவெனக் குமுறுகிறாள் ஆதரவற்றோர்க்கு அளிஅதிக லாபமின்றி அள்ளிக்கொடுஅல்லதுவிளைந்ததின் மதிப்பை விவேகமாய்க்கூட்டுவிழுந்த விலைக்காய் நீயும் சோர்ந்தால்உழைத்த நிலத்தின் உதிரம் வற்றாதோபக்குவம்…

Read more

உலகின் பெருவிழா – கால்பந்துப் போட்டி

சுழலும் பந்து மையமான ஆட்டம்அகிலத்து இரசிகர்களை ஒன்றிணைக்கும் திட்டம்!தேச எல்லைகள் கடந்து நிற்கும்விளையாட்டுப் பற்று நாடியில் துடிக்கும்! வியூகங்கள் வகுக்கும் வீரர் திறமைசடுதியில் முறியடிக்கும் எதிரியின் திண்மை!இரும்புமார்பில் பந்தைத் தாங்கும் வலிமைதலையால் இலக்கைத் தாக்கும் கூர்மை! சிறுத்தை எனப் பாய்ந்தோடும் வேகம்வில்…

Read more

நல்லாச்சி – 36

This entry is part 36 of 41 in the series நல்லாச்சி

சூறாவளி வரப்போவதாய்லேடியோப்பொட்டி அறிவித்த அன்றிருந்தேகலக்கமுற்றிருக்கிறாள் நல்லாச்சிஅறுவடைக்குத் தயாராயிருப்பவற்றிலிருந்துஅப்போதுதான் நட்டவை வரைக்கும்அத்தனையும் அபாயத்திலிருந்தாலும்நாணித் தலைசாய்ந்து நிற்கும்வாழைகள் மேல் அதிகக்கரிசனம் அவளுக்கு விளைந்த குலைகள் கனக்கநிறைமாத சூலிபோல் பொலிபவற்றைச்சூறாவளி சாய்க்குமோவென அஞ்சியவள்அஞ்சாறு பேர் துணையுடன் ஆளுயரக்கம்புகளால்ஓடியோடி முட்டுக்கொடுக்கிறாள்மூடிப்பொதிந்த வாழைக்குலைகளுக்கு.பாதுகாப்பின் அவசியத்தைப் பேத்திக்குஊடேஊடே பாடமும் எடுக்கிறாள்…

Read more

தமிழே அமிழ்தே – 17

This entry is part 17 of 25 in the series தமிழே அமிழ்தே

ஆசிரிய விருத்தத்தில் அரிய வகை கீழ்வரும் பாடலைக் காணுங்கள் மழைப்பொழிவு போலும் மனங்கனியும் எண்ணம்… மடையுடைத்துப் பாயும்மதிநிறைந்த சொற்கள்கழையதனில் செல்லும் கலைமனிதர் போல… கருத்துகளில் ஒன்றி கவிதையென ஆக்கும்விழைவுகளைக் கொண்டு விளைவுகளைத் தேடின்… வியப்பளிக்கும் மாற்றம் விதைப்பதுவே ஆகும்உழைப்பினுக்குத் ஏற்ப ஒருமுகமாய்…

Read more

திருவை மு.இரா. கவிதைகள் – 6

This entry is part 6 of 18 in the series திருவை மு.இரா. கவிதைகள்

வாழ்க்கையின் நிராசையில்என்ன செய்யப்போகிறேன் வாழ்ந்துஎனத் தவமிருந்து பெற்றெடுத்த பிள்ளை கூறியதுகாரணம் தொடர் புகைப்பழக்கம் பதினைந்தே வயதில்எல்லாவற்றையும் கண்டதுபோல்அனுபவித்து உணர்ந்ததுபோல் ஓர் உணர்வுகாரணம் கஞ்சாப்பழக்கம் கையாலாகாதவன் ச்சீ.. தண்டம்எனப் படுக்கையில் சுகம்காணாத மனைவி திட்டியும்ஆண்மையைப் பழித்தும் பயனில்லைகாரணம் போதைப்பழக்கம் பாழடைந்த வீட்டைக் காட்டிச்…

Read more

நரிகளுக்காக – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

நான் தனிமையில் இருக்கிறேன்
என்பதற்காக
என்னை நினைத்து வருந்தாதீர்கள்.

ஏனெனில் மிகக் கொடூரமான
தருணங்களில் கூட
நகைச்சுவை
எனக்குத் துணையாக இருக்கிறது.

Read more