Home கட்டுரைநாள்: 32

நாள்: 32

by அருண்
1 comment

நாள்: 31 தொடர்ச்சி & 32

சில்ற வேலையா வெளிய போன ப்ரியங்கா திரும்ப உள்ள வந்தாங்க.

ரகசிய டாஸ்க்காளர் சாண்டிரா தனது மிஷ்ஷின தொடங்குனாங்க. அதிரடியா விக்கல்ஸ் கிட்ட வந்து

சாண்டி: யப்பா, இந்த வாட்டரு எனக்கு வேண்டாம்ப்பா…

விக்கல்ஸ்: RO வாட்டர் தரவா? சுத்தமா இருக்கும்

சாண்டி: டேய் நான் வாட்டர் மெலன் ஸ்டார வேணாம்னு சொன்னேன்

விக்கல்ஸ்: பாருவத் தவிர இங்க கூடதான் யாருக்கும் அவன் வேணாம்…அதுக்கு நாம என்ன பண்ண முடியும்?

சாண்டி: டேய்…அவன் என் கிச்சென் டீமுக்கு வேணாம்…மச மசன்னு மசக்கை வந்த பொண்ணு மாதிரி வேல பக்குறான்…ஒண்ணு அவன அனுப்பு இல்ல வியான்னாவ அனுப்பு

விக்கல்ஸ்: இருங்க…நீங்க பாட்டுக்கு வந்து அவன அனுப்பு இவன அனுப்புன்னா என்னய திருப்பிருவானுங்க//

இன்னைக்கு ஷோல நடந்த ஒரே உருப்படியான விஷயம். சாண்டிரா அவங்களோட சீக்ரெட் டாஸ்க்க வெற்றிகரமா முடிச்சதுதான். பிக்கி சொன்ன மாதிரி மூணூல ரெண்டு டாஸ்க்க சரியா பண்ணிட்டாங்க. ஒண்ணு விக்கல்ஸ ரிசைன் பண்ண வச்சது, ரெண்டு வாட்டர டீம் ஸ்வாப் பண்ணது. சபரி புது மேனஜரா வந்தான். கொஞ்சம் எல்லாம் சரியா நடந்தது. மத்தபடி இந்த எபிஸோட் இப்டிதான் இருந்தது

…்னேன்னொச னாதலாதட்டேக ீந ேயிடஅ :ாய்வித
!…தால்லொச ுன்னக்ஙுனாற்லொச ிட்பஅ ,க்ஙுனாற்லொச ிட்பஇ யிளெவ ுக்குத்தட்ஷஇ ்னஉ…ோக்குத்தக ல்லொச ்லிதப ுச்சிதம ன்னஎ ாட்டேக ்முச்சாயதஎ ட்டிக்ஙஉ ⸮ாயிப்பேக ட்டிக ாம்மஅ க்ஙஎ ேதஎ :ுராப
⸮்முனக்கேக னாதட்டிகாம்மஅ க்ஙஉ தஅ :ாய்வித
⸮க்ஙாப்பனெந ன்னஎ :ுராப
்னேட்டேக ுன்னக்ஙாப்பனெந ன்னஎ ாம்மஅ க்ஙஉ ித்தப ன்னஉ :ாய்வித
⸮ாயின்னொச ்முதஎ ித்தப வாம்மஅ க்ஙஎ ோப்பறுசேப டூக்ஙஎ ீந ாமஆ :ுராப
⸮ாயிறுடப்பலவக ுத்நடந தச்சனெந ⸮ாயலக்கிட்டொக ுராப ன்னஎ :ாய்வித
”ுராப ்னயின்னஅ“
…க்ஙாத்நவ ாய்வித ிக்கோந வுராப த்நுரஇ ுட்டுட்டோப ்பக்கேம
//ாம்மஅ ்னேவான்னஎ ்னாந ாத்தாப ீந…ாம்மஅ ்னஎ ாம்மஅ !ேனாவகப :ுராப
⸮க்ஙாப்பைனெந ன்னஎ ாத்தாப ாம்மஅ ல்டீவ…ிரச//

பாக்கலாம்…! இன்னும் எத்தன எபிஸோட் இப்டியே போகுதுன்னு.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Series Navigation<< நாள்: 31நாள்: 33 >>

Author

You may also like

1 comment

ராஜ சுந்தரம் November 8, 2025 - 1:28 pm

நக்கலுய்யா உனுக்கு. படிச்சிக்கினே வந்து கஐசில பாத்தா புரியத்துக்கே அவ்ளோ கொஞ்சம் நேரமாச்சி. நல்லா எழுதறயா

Reply

Leave a Comment