மெலோஸ் தீவின் டயகோரஸ் என்ற அறியப்படாத கிரேக்கச் சிந்தனையாளரின் வரலாற்றை, ஆதாரங்களின் அடிப்படையில் மிக ஆழமாகவும் சுவாரசியமாகவும் முன்வைக்கிறது இக்கட்டுரைத் தொடர்.
முதல் ஆய்வுத் தொடர்: டயகோரஸ் ஆஃப் மெலோஸ் – கடவுள்களைக் கேள்வி கேட்ட மனிதன்! ஒரு தத்துவஞானியின் வாழ்க்கை, மத அதிகாரத்தின் அரசியல், ஒரு தீவின் அழிவு, பொருளாதார மாற்றங்கள் மற்றும் மரணத்தைவிட நீண்ட காலம் வாழ்ந்த ஒரு சிந்தனை. முன்னுரை …