இதய நோயாளிகள் குளிர்காலங்களில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் இன்னும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏன்??? இதயத்தின் ரத்த நாளங்களில், அதிலும் குறிப்பாக இதயத்திற்கு ரத்த ஓட்டமளிக்கும் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு அதனால் இதயத்திற்குச் செல்லும் ரத்த …
இதழ் 18
மகளின் பேரன்பில்முற்றத்தில் மலர்கின்றனபூக்கள்கிழமைக்கொன்றெனசூடிக்கொண்டுபுன்னகைக்கிறார் கடவுள் ****************************************************************அருமை மகள்விளையாட்டின் ஒரு பொழுதில்தேநீர் தயாரிக்கிறாள்இணைக்கத் தெரியாதஎரிவாயு தொடங்கிஎவ்வளவு தண்ணீர்என்பதும் தெரியாமல்தயாராகிறதுஎனக்கான தேநீர்ஏற்ற இறக்க இனிப்பும்அளவற்றதேயிலைத்தூளுமெனவடிகட்டிநீட்டினாள் மகள்தேநீரை ருசி பார்த்திராதநாவின் வழியேரசிக்கத் துவங்கினேன்அன்பின் ருசியை.
அத்தியாயம் 37 மனித மனதை வெல்லும் பாதை – தம்மபதம் உலகின் தொன்மையான ஞானநூல்களின் வரிசையில், இந்தியத் துணைக்கண்டம் உலகிற்கு வழங்கிய மிக உயர்ந்த அற இலக்கியங்களில் ஒன்றாக தம்மபதம் விளங்குகிறது. இது பௌத்த மரபின் மிகப் புகழ்பெற்ற நூல்களில் ஒன்றாக …
முதல் ஆய்வுத் தொடர்: டயகோரஸ் ஆஃப் மெலோஸ் – கடவுள்களைக் கேள்வி கேட்ட மனிதன்! ஒரு தத்துவஞானியின் வாழ்க்கை, மத அதிகாரத்தின் அரசியல், ஒரு தீவின் அழிவு, பொருளாதார மாற்றங்கள் மற்றும் மரணத்தைவிட நீண்ட காலம் வாழ்ந்த ஒரு சிந்தனை. முன்னுரை …
கிறித்துவம் – புதியன புகுதலும் பழையன கழிதலும் பகுதி 1: அத்தியாயம் 1 & 2
அத்தியாயம் 1 முன்னுரை – ஒரு மதத்தின் பரவலும் ஒரு நாகரிகத்தின் மாற்றமும் உலக வரலாற்றில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய நிகழ்வுகளில் ஒன்று மதங்களின் பரவலாகும். ஒரு புதிய மதம் தோன்றுவது என்பது வெறும் ஆன்மிக மாற்றம் மட்டுமல்ல; அது …
நகருக்கும் கடலுக்கும் இடையே இருந்த இயற்கை அரண்கள் அனுமனால் அழிக்கப்பட்டதால், கடலின் இரைச்சல் அசோக வனத்தின் எல்லைகளைத் தாண்டி, எரிந்து சாம்பலாகிக் கிடந்த இலங்கையின் வீதிகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. தங்கம் உருகி வழிந்தோடிய வீதிகளின் மீது சாம்பலும் கரியும் படிந்துகிடந்தன. காற்றின் …
ஒரு பொன்வண்டைப்போல் மின்னும்அந்தச் சிறு கார்பொம்மையைகண்கொட்டாமல் பார்க்கிறார் தாத்தாபால்யத்தின் விளையாட்டுத்தோழனான பொன்வண்டொன்றுநிகழ்காலத்தின் மேசைமேலமர்ந்தாற்போல்முன்னும்பின்னும் அசைந்தசைந்து ரீங்கரிக்கும்அப்பொம்மையைதனது கனவு வாகனத்தைகையிலெடுத்து ரசித்த பேத்தியின் முகத்தில்தன்னையே கண்டவர்திருப்தியாய் பெருமையுடன் தலையசைக்கிறார்நல்லாச்சியிடமும் பேத்தியிடமும் உண்ணும்போதும் உறங்கும்போதும்இன்னோரன்ன வேலைகளின்போதும்அதைக் கை விடாமல்உள்ளங்கையில் பொத்திக்காக்கும் பேத்திக்குஅதன் வகையறியும் ஆவல்உள்ளத்திலிருந்து …
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா காயப்பட்ட மான் மாடியில் ஒருவனாக நின்று,பார்வைத் தூரிகையால் ஆகாயத்திற்குத்தனிமையின் வண்ணத்தைப் பூசுகின்றேன். ஒரு நண்பன் எப்போ வந்தானோ கவனிக்கவில்லை,என் தனிமையின் தோளில் ஆறுதல் கையால்,தைரியத்தைத் தடவிக்கொடுத்து பக்கத்தில் நிற்கின்றான். கருவிழியை நிரப்பிய ஈரத்திலிருந்துஅவன் உருவம் மங்கலாகத் தெரிகிறது. …