இதழ் 17

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 14

தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா ஊர் ஞாபகம்பட்டப்பகலிலோ நடுமதியத்திலோஎந்த நடுராத்திரியிலோ இருந்தாற்போல,ஊர் ஞாபகம் வரும்போதெல்லாம்என்னுள் உறங்கிக் கிடந்த நினைவுகள்மயக்கத்தில் எழும்பும்! “மோயதும்மெ” ஆற்றில் மூழ்கியகாயாத நினைவு,கண்களிலிருந்துதுளித்துளியாய் வழிகிறது! ஊர் நடுமத்தியில் அரசமர நிழலில்திண்டின் மேல் விளையாடியதோழர்களின் நினைவு,சுழல் சுழலாய்ச் சுற்றுகிறது! பன்முகக் கலாச்சாரப்…

Read more

அறிவெழுச்சி: 14

This entry is part 14 of 14 in the series அறிவெழுச்சி

சாக்கிரட்டீஸும் அஸ்பாசியாவும்: உரையாடல் மரபும் அறிவின் எல்லைகளும் “சில நேரங்களில் வரலாறு ஒரு உறவை உறுதிப்படுத்தாது; ஆனால் அந்த உறவு ஏன் தலைமுறைகளாக நினைவுகூரப்பட்டது என்பதை விளக்குகிறது.” முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றிய ஆய்வுகளில் தொடர்ந்து எழுப்பப்படும் மிகக் கவர்ச்சிகரமான கேள்விகளில் ஒன்று…

Read more

ஞான நூல்கள் – 26 & 27

This entry is part 13 of 13 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 26 நீதிமொழிகளும் திருக்குறளும் – உலகின் இரு மாபெரும் ஞானக் களஞ்சியங்கள் உலகின் பழமையான அறநூல்களை ஒப்பிட்டு ஆராயும்போது, எபிரேய ஞான மரபின் நீதிமொழிகள் நூலும் தமிழின் திருக்குறளும் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. இவ்விரு நூல்களும் வெவ்வேறு மொழிகளில்,…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 12

முடிவுரை – பாகோஸின் வாழ்க்கை சொல்லும் அரசியல் பாடங்கள் வரலாற்றில் சில நபர்கள் தாங்கள் ஆட்சி செய்ததற்காக அல்ல, பிறர் ஆட்சியை நிர்ணயித்ததற்காக நினைவுகூரப்படுகிறார்கள். பாகோஸ் அத்தகைய அரிய வரலாற்று நபர்களில் ஒருவர். அவர் ஒரு மன்னராக முடிசூடவில்லை; எந்தப் பேரரசையும்…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 14:  காற்றின் போர்

This entry is part 55 of 56 in the series அசுரவதம்

வெம்மையின் பெருமூச்சுகளோடு தகித்துக் கிடந்தது அந்தப் பெருங்காடு. நூற்றாண்டுகளாக வானை முட்டி நின்ற பேராலங்களும், அரசுகளும் தன் நிலை முற்றும் இழந்திருந்தன. விண்ணில் இருந்து இறங்கிய பெரும் கரமொன்று வான்நோக்கி நின்ற மரங்களை அப்படியே தலைகீழாகப் பிடுங்கி எறிந்ததைப் போல, நிலப்பரப்பு…

Read more

கதைகள் நெய்யும் கதை.

சொற்கள் உதிரும் வெளியில்தன் முகமூடியைக் கழற்றிய காலம்கடந்துபோன வரிசையில்ஒரு கதை அடைகாத்து விழித்திருக்கிறது பார்வை தொட்ட இடமெல்லாம்படிமங்கள் பெருககற்பனை தொட்ட பிம்பங்கள்நிழல்களிலிருந்து உயிர்த்தெழுந்துநிஜமும் புனைவுமாய்ஒன்றையொன்று விழுங்கிக்கொள்ளஅக்கதை தன் சொந்தப்பாதையைவரைந்து கொள்கிறது ஒரு சொல்லெடுத்துப் பதித்துஇன்னொரு சொல்லை அடுக்கிஅக்கதை நெய்யும் பெருங்கதையில்மொய்த்து முரலுகின்றனஎத்தனையோ…

Read more

மருத்துவர் பக்கம் – 43: சமையல் எண்ணெய்கள் & நெய் ஒரு ஒப்பீடு 

ஐசிஎம்ஆர் ஆய்வு எழுப்பிய சந்தேகமும் அறிவியல் உண்மையும் சமீபத்தில் அமெரிக்க இதய நலச் சங்கத்தின் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஐசிஎம்ஆர் ஆய்வு இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது. அந்த ஆய்வில், இந்தியாவில் உபயோகப்படுத்தப்படும் பல்வேறு சமையல் எண்ணெய்களை நிலக் கடலை எண்ணெயுடன்…

Read more